Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
நோக்கியா மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து, பேஸ்புக் தளப் பயன்பாட்டினை இலவசமாக வழங்குகின்றன. நோக்கியாவின் ஆஷா 501 மொபைல் போன் வாங்குவோருக்கு இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது. பேஸ்புக் தளம் பயன்படுத்துவதற்கான, அப்ளிகேஷன் புரோகிராமினை இலவசமாக நோக்கியா 501 மொபைல் போனில் நோக்கியா தருகிறது. இதனுடன் Foursquare, LinkedIn, Nimbuzz, Twitter ஆகியவற்றுக்கும் அப்ளிகேஷன்கள் இந்த போனில் தரப்படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
இன்றைய 4ஜி தகவல் பரிமாற்ற வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகமாகச் செல்லும் அலை வரிசைக் கற்றையினையும், அதற்கான ரிசீவரையும் தான் வடிவமைத்துள்ளதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொழில் நுட்பத்தை வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு வழங்குவதற்கான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் 2020 ஆம் ஆண்டில் இதனை வழங்க முடியும் ..

பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
எப்போதும் ஏதேனும் சில காரணங்களுக்காக, மிகக் குறைந்த விலையில், தொடக்க நிலை வசதிகளுடன் கூடிய போன் இருந்தால் போதும் என்று தேடுவோம். தொலைத்தாலும் பரவாயில்லை என்று சிறுவர்கள் பயன்படுத்த, வேலைக்காரர்களை நாம் அழைப்பதற்காக, அவர்களின் பயன்பாட்டிற்கு என இதற்கான காரணங்கள் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட சிந்தனையுடன், மொபைல் போன்களைக் கடையில் பார்வையிட்ட போது கிடைத்த சில ..

 




Advertisement