Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
விரைவில் இந்திய மொபைல் சந்தையில் நோக்கியாவின் இ6 என்ற 3ஜி மொபைல் போன் அறிமுகமாக இருக்கிறது. நோக்கியாவில் ஒரு சில மாடல் போன்களே டச் ஸ்கிரீன் திரையுடன் வருகின்றன. அவற்றில் மிகச் சிறப்பானதாக நோக்கியா இ6 வடிவமைக்கப் பட்டுள்ளது.இது ஒரு பார் டைப் போன். இதன் பரிமாணம் 115.5 x 59 x 10.5 மிமீ. எடை 133 கிராம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 2ஜி அலைவரிசையில் 14 மணி 48 நிமிடங்களும், 3ஜி அலைவரிசையில் 7.5 மணி ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
பார் டைப் மொபைல் போனாக அமைந்துள்ள இது 108.5 x 45 x 14 மிமீ என்ற அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்து மணி நேரம், ஒருமுறை சார்ஜ் செய்த பின்னர் பேசலாம். இரண்டு அலைவரிசையில் இயங்குகிறது. 1.8 அங்குல டி.எப்.டி. திரை கிடைக்கிறது. 0.3 மெகா பிக்ஸெல் திறனில் விஜிஏ கேமரா, வீடியோ பதிவு மற்றும் இயக்க வசதியுடன் உள்ளது. எஸ்.எம்.எஸ். வசதி உண்டு. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத் ..

 




Advertisement