Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் சென்ற வாரம் இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது வெளியிடப்பட்ட இந்நிறுவனத்தின் அறிவிப்பில், இந்தியாவில், ஹைதராபாத் நகரில் இயங்கும் தகவல் தொழில் நுட்ப வளாகத்தில், ஆப்பிள் தன் நிறுவனப் பிரிவு ஒன்றை அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு வரும் தன் சாதங்களுக்கான 'வரைபடச் ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
எல்.ஜி. நிறுவனம், தான் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும், உயர் ரக ஸ்மார்ட் போன் எல்.ஜி.5 க்கான முன்பதிவினைச் சென்ற மே 21 முதல் தொடங்கி உள்ளது. ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளத்தில் மட்டும் இந்த வசதி தரப்பட்டுள்லது. இதன் விலை ரூ. 52,990. மே 30 வரை, முன்பதிவு செய்பவர்களுக்கு, எல்.ஜி. கேம் ப்ளஸ் சாதனம் பரிசாக வழங்கப்படும். (இதனைக் கொண்டு, ஸ்மார்ட் போன் ஒன்றை நிலையான கேமரா போல ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
மத்திய நிலை விலையில் ஸ்மார்ட் போன் ஒன்று வாங்க திட்டமிடுபவர்களுக்கு, எச்.டி.சி. டிசையர் 326 ஜி என்ற பெயரில், எச்.டி.சி.நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்மார்ட் போன் சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,300 மட்டுமே.இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: இந்த ஸ்மார்ட் போனின் பரிமாணம் 139.7 x 69.6 x 9.7 மிமீ. எடை 146 கிராம். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போனில், ..

பதிவு செய்த நாள் : மே 30,2016 IST
ஸென் நிறுவனம் அண்மையில், தன்னுடைய ஸென் அட்மையர் கர்வ் (Zen Admire Curve) என்ற ஸ்மார்ட் போனை பட்ஜெட் விலையில் அனைவரும் வாங்கும் வகையில் வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ.3,300. இதன் குறிப்பிடத்தக்க அம்சங்கள் பின்வருமாறு: ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4. சிஸ்டம், குவாட் கோர் ப்ராசசர், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் மற்றும் இன்ஸ்டண்ட் மெசேஜ் வசதி. எச்.டி.எம்.எல். ..

 
Advertisement