Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
பட்ஜெட் விலையில் போன்களைத் தந்து எப்படியாவது மொபைல் விற்பனைச் சந்தையில் தங்கள் இடங்களைத் தக்க வைக்க அனைத்து நிறுவனங்களும் களம் இறங்கியுள்ளன. அண்மையில் இன்டெக்ஸ் நிறுவனம் ரூ.2,200 என விலை குறியிட்டு, குவெர்ட்டி கீ போர்டு கொண்ட, இரண்டு சிம்களில் இயங்கக் கூடிய மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ஜி.பி.ஆர்.எஸ்., வாப், 1.8 அங்குல திரை, ஆடியோ வீடியோ பிளேயர், ஈக்குவலைசர், ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
பொதுவாக மொபைல் போன்களில் ஜி.எஸ்.எம். அல்லது சி.டி.எம்.ஏ வகை தொழில் நுட்பத்தில் இயங்கும் போன்கள் எனத் தனித்தனியே வடிவமைக்கப்பட்டு கிடைத்து வருகின்றன. இரண்டு சிம்களில் இயக்கப் படக் கூடிய மொபைல் போன்கள் வடிவமைக்கப்பட்ட போது, ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ வகை சிம்கள் தனித்தனியே பயன்படுத்தும் வகையில் கிடைத்தன. ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்த முடியாது. ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
சோஷியல் நெட்வொர்க் தளமான பேஸ்புக் தளத்தில் இலவசமாகச் சென்று உலவும் சேவையினை, வீடியோகான் மொபைல் வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். இதற்கான ஒப்பந்தம் அண்மையில் இரண்டு நிறுவனங் களுக்கிடையே மேற்கொள்ளப் பட்டது. பேஸ்புக் தளம் மூலம், எந்த மொபைல் வெப் பிரவுசர் வழியாகவும் நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியும். தங்கள் நண்பர்களுடன், சமூக உறவுகளை ஏற்படுத்தவும், புதுப்பித்துக் ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
அதோ! இதோ! என்று இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருந்த 3ஜி மொபைல் சேவை ஏலம் முடிந்துவிட்டது. 34 நாட்களில் 183 சுற்றுகளில் இந்த ஏலம் நடத்தப்பட்டது. அரசுக்கு ஏலத்தொகையாக, எதிர்பார்த்ததைக் காட்டிலும் இரண்டு மடங்காக, ரூ.67,710 கோடி கிடைக்க உள்ளது. அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல் மற்றும் ஏர்செல் தலா 13 மண்டலங்களுக்கு உரிமை பெற்றுள்ளன. ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
இந்தியாவிலேயே முதல் முதலாக, பெரிய ஸ்பீக்கர்கள் மற்றும் ஆம்ப்ளிபயர் கொண்ட மொபைல் போனை ""பூம்'' என்ற பெயரில் (Fly Boom MC 105) ஃபிளை மொபைல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் ஸ்பீக்கர் 30 x 40 மிமீ அளவில் உள்ளது. இதில் இணைந்துள்ள ஆம்பிளிபயர், பார்ட்டிகளில் தேவைப்படும் இசை ஒலியை வழங்குகிறது. இவற்றுடன் 3.5 மிமீ ஆடியோ ஜாக், திட்டமிட்டு ரெகார்ட் செய்திடும் வசதியும், 15 சேனல்களை சேவ் செய்து ..

 




Advertisement