Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
இந்தியாவில், நோக்கியா லூமியா 630 மற்றும் லூமியா 630 டூயல் சிம் என இரண்டு புதிய மொபைல் போன்களை, நோக்கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.10,500 மற்றும் ரூ.11,500.இந்த போன்கள் குறித்து சென்ற மாதம் அறிவிப்பு வெளியானது. இவற்றில் தெளிவான கருப்பு ஐ.பி.எஸ். டிஸ்பிளே தரும் 4.5 அங்குல திரை, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் தரப்பட்டுள்ளது. இதன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
நோக்கியா நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய நோக்கியா டூயல் சிம் 225 மொபைல் போன் தற்போது இந்தியாவில் ரூ.3,199 என அதிக பட்ச விலையிட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. http://www.nokia.indiatimes.com/control/keywordsearch?SEARCH_STRING=225 என்ற நோக்கியா ஷாப் இணைய தளம் வழியாக இதனைப் பெறலாம். இதில் QVGA LCD திரையுடன் 2.8 அங்குல ஸ்கிரீன் டிஸ்பிளே கிடைக்கிறது. தூசு மற்றும் நீர் புகாத வண்ணம் உறை அமைக்கப்பட்டுள்ளது. ஈணிணச்த ஸ்பீக்கர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
யுனைட் 2 ஏ 106 (Unite 2 A106) என்ற பெயருடன், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ஸ்மார்ட் போன் ஒன்றை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத் தியுள்ளது. இதன் பல்வேறு சிறப்புகளுடன், இந்திய மொழிகள் 20 ஐ இதில் கையாளலாம் என்பது கூடுதல் சிறப்பாகும். 4.7 அங்குல அகலத்தில் வண்ணத்திரையுடன், 1.3 குவாட் கோர் ப்ராசசர் இதில் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் கிட் கேட் இயக்கத்துடன் வெளியான முதல் மைக்ரோமேக்ஸ் போன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
மோட்டாரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் தொடர்ந்து வெளியாகும் நிலையில், மக்கள் ஸ்மார்ட் போன்களின் விலை போட்டியினால் குறையும் என்று எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். மோட்டோ ஜி மற்றும் மோட்டோ எக்ஸ் ஆகிய போன்களின் அறிமுகத்தினைத் தொடர்ந்து, மோட்டோ இ (Moto E) போன் மற்றும் அதன் விலை குறித்து அறிய மக்கள் ஆவலாய் உள்ளனர். மோட்டோ ஜி மற்றும் மோட்டோ எக்ஸ் திறன், செயல்படும் விதம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X