Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
சென்ற பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட, எல்.ஜி. நிறுவனத்தின் புதிய 3ஜி மொபைல் போன் எல்.ஜி. இ455 (ஆப்டிமஸ் எல்5), தற்போது விற்பனையில் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.11,499 . ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் 4.1.2 சிஸ்டம் இயங்குகிறது. இரண்டு சிம்களைக் கையாளக் கூடியது. இதன் பரிமாணம் 118.4X 62.2X9.2 மிமீ. எடை 100 கிராம். எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டது. மல்ட்டி டச் வசதி, லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
சாம்சங் நிறுவனத்தின் மொபைல் விற்பனை வரலாற்றில், அண்மையில், ஏப்ரல் 27ல் வெளியான அதி நவீன, கூடுதல் விலையுள்ள, சாம்சங் காலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போன் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. விற்பனைக்கு அறிமுகமாகி ஒரு மாதத்திற்குள்ளாகவே, விற்பனை யான போன்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கையை காலக்ஸி எஸ்3, 50 நாட்களிலும், காலக்ஸி எஸ் 2, ஐந்து மாதங்களிலும் எட்டியது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
சற்றுக் குறைந்த விலையில் 3ஜி ஸ்மார்ட் போனைத் தேடுபவர்கள், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் போன்கள் பக்கம் நிச்சயம் சென்று பார்ப்பார்கள். தொடர்ந்து இரண்டு சிம் இயக்கத்துடன் பல 3ஜி மொபைல் போன்களை தன் கேன்வாஸ் வரிசையில் மைக்ரோமேக்ஸ் வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளியான மைக்ரோமேக்ஸ் ஏ 88 கேன்வாஸ் மியூசிக், இந்த வகையில் அனைவரும் விரும்பும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
ஸ்மார்ட் போன்களில் பெரும் அளவில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்பட்ட போன்களின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளதாக, இந்த சிஸ்டத்தினைத் தந்து வரும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்ற வாரம் தொடங்கிய கூகுள் டெவலப்பர் கருத்தரங்கின் முதல் நாளில் இது அறிவிக்கப்பட்டது. ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், குரோம் மற்றும் பல கூகுள் ..

 




Advertisement