Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
மொபைல் விற்பனைச் சந்தையில், இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் உச்ச கட்ட போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியின் கடுமையை நோக்கியா உணர்ந்து அதற்கேற்ற வகையில் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் 40 புதிய மாடல் மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. இவற்றில் 12 மாடல்கள் ஸ்மார்ட் போன்களாக இருக்கும். இந்திய ஸ்மார்ட் போன் விற்பனைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
அண்மையில் ஸென் மொபைல் நிறுவனம் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்துடன் ப்ளிக் எம்45 (Flikk M45) என்ற மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. விரைவில் விற்பனைக்கு இது கொண்டு வரப்படும். 240 x 320 பிக்ஸெல் திறனுடன் உள்ள இதன் ஸ்கிரீன், பெதர் டச் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா மிக அருமையான படங்களை எடுக்கவும், வீடியோ இயக்கவும் உதவுகிறது. இதன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
இரண்டு மாதங்களுக்கு முன்னர், இரண்டு சிம் போன்களை வெளியிட இருப்பதாக, நோக்கியா அறிவித்திருந்தது. அவை இந்த காலாண்டில் இந்தியா மற்றும் சீனாவில் அறிமுகமாக இருக்கின்றன. நோக்கியா எக்ஸ் 1-01 என்ற இந்த போன் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டி.எப்.டி. வண்ணத்திரை 1.8 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. இந்த போனின் பரிமாண அளவுகள் 112.2 x 47.3 x 16 மிமீ. எடை 91.5 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
விண்காம் நிறுவனம் அண்மையில் டபிள்யூ 253 என்ற பெயரில் மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இரண்டு சிம்களை இயக்கும் மொபைல் போன்களை அனைவரும் தேடி, விரும்பி வாங்குவதால், அனைவரும் வாங்கும் விலையில் இதனைத் தந்துள்ளது. இதன் வடிவமைப்பு மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. 1.3 மெகா பிக்ஸெல் கேமரா இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, வெப் ..

 




Advertisement