Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றை, சோனி நிறுவனம், எக்ஸ்பீரியா வரிசையில் வெளியிட்டுள்ளது. இதன் பெயர் எக்ஸ்பீரியா இ4 டூயல் பிளாக் (Xperia E4 Dual Black) இதன் அதிக பட்ச விலை ரூ.7,200. இதில் தரப்பட்டுள்ள 5 அங்குல ஐ.பி.எஸ். கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 540 x 960 பிக்ஸெல் அடர்த்தியுடன் உள்ளது. நான்கு விரல்களில் இயக்கக் கூடிய மல்ட்டி டச் வசதி கொண்டுள்ளது. திரையின் பாதுகாப்பிற்கு, கீறல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
மிகக் குறைந்த விலையில் இயங்கும் ஸ்மார்ட் போன்களைத் தேடுவோருக்கு நல்ல பதிலாக, ஸென் நிறுவனம், தன் அட்மையர் கர்வ் என்னும் போனை (Admire Curve) வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 3,300 மட்டுமே. இந்த போனின் திரை 4 அங்குல அளவில், டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீனாக உள்ளது. மல்ட்டி டச் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. சிப் குவாட் கோர் தன்மை உடையது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
அனைத்து நிலை மக்களுக்கும் தன் மொபைல் போன்கள் சென்றடைய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ள சாம்சங் நிறுவனம், அண்மையில், ரூ.1,300 அதிக பட்ச விலையிட்டு, இரண்டு சிம்களில் இயங்கும் மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு 2ஜி போன். இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களை இயக்கலாம். பார் வடிவில் அமைந்துள்ளது. திரை 1.5 அங்குல அளவில் டி.எப்.டி. வகையிலானது. கரன்சி மாற்றிக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
மத்திய நிலையில், அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில், அண்மையில் ஸ்மார்ட் போன் ஒன்றை லாவா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் லாவா ஏ 72 (Lava A 72). இதன் அதிக பட்ச விலை ரூ.6,000.ஐந்து அங்குல அளவில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை, மல்ட்டி டச் வசதியுடன் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2016 IST
மொபைல் போனுக்கான சிம்களில், முதலில் 1991 ஆம் ஆண்டு முழு அளவிலான சிம் 85.60 மிமீ நீளத்தில் வெளி வந்தது. இதனை (1FF) என அளவு கூறுவார்கள். அடுத்து, 1996ல், (2FF) தர அளவில், 25 மிமீ நீளத்தில், மினி சிம் 1996ல் வெளியானது. மைக்ரோ சிம் ((3FF)), 2003 ஆம் ஆண்டில், 15 மிமீ அளவில் வெளியானது. நானோ சிம் ((1FF)) என்ற வரையறை அளவில், 12.30 மிமீ நீளத்தில், 2012 ஆம் ஆண்டில் வெளியானது. முதல் மூன்று சிம்களுக்கும் தடிமன் 0.76 மிமீ ஆகவும், நானோ ..

 
Advertisement