Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
பொதுவாக மொபைல் போன்களில் ஜி.எஸ்.எம். அல்லது சி.டி.எம்.ஏ வகை தொழில் நுட்பத்தில் இயங்கும் போன்கள் எனத் தனித்தனியே வடிவமைக்கப்பட்டு கிடைத்து வருகின்றன. இரண்டு சிம்களில் இயக்கப் படக் கூடிய மொபைல் போன்கள் வடிவமைக்கப்பட்ட போது, ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ வகை சிம்கள் தனித்தனியே பயன்படுத்தும் வகையில் கிடைத்தன. ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்த முடியாது. ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
சோஷியல் நெட்வொர்க் தளமான பேஸ்புக் தளத்தில் இலவசமாகச் சென்று உலவும் சேவையினை, வீடியோகான் மொபைல் வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். இதற்கான ஒப்பந்தம் அண்மையில் இரண்டு நிறுவனங் களுக்கிடையே மேற்கொள்ளப் பட்டது. பேஸ்புக் தளம் மூலம், எந்த மொபைல் வெப் பிரவுசர் வழியாகவும் நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியும். தங்கள் நண்பர்களுடன், சமூக உறவுகளை ஏற்படுத்தவும், புதுப்பித்துக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
தன் மெமரி கார்ட் வரிசையை புதிய வகை கார்டுகளை அறிமுகப்படுத்தி விரித்துள்ளது சோனி நிறுவனம். இரண்டு வகைகளில் SD/SDHC and microSD /microSDHC என இவை வந்துள்ளன. இவை ஞிடூச்ண்ண்4 வகையைச் சேர்ந்தவை. இவற்றில் xPict story and File Rescue சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்து தரப்படுகின்றன. சாப்ட்வேர் மூலம் நீங்கள் தவறாக அழித்துவிட்ட அல்லது கரப்ட் ஆகிப்போன பைல்களை மீண்டும் பெறலாம். மூலம் படங்களை மியூசிக் பைல்களுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
இசையை ரசிக்க விரும்பும் இளைஞர்களைக் குறி வைத்து, மிக அழகான வண்ணக் கலவையில், சிகப்பும் கருப்பும் இணைந்து, பல்வேறு வசதிகளுடன், அல்காடெல் மொபைல் போன் விற்பனைக்கு வெளிவந்துள்ளது. அல்கா டெல் ஐ.சி.இ.3 என அழைக்கப்படுகிறது. எளிமையாகவும் வேகமாகவும் டெக்ஸ்ட் அமைத்திடும் வகையில் குவெர்ட்டி கீ போர்ட், ஒரே நேரத்தில் பலருக்கு செய்தி அனுப்ப இன்ஸ்டன்ட் மெசஞ்சர் கிளையண்ட், பி.ஓ.பி.3 ..

 
Advertisement