Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
மொபைல் போன் ஒன்றை வாங்கும் முன் அதன் பல கட்டமைப்பு வசதிகள் குறித்து மற்ற போன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் பரவி வருகிறது. இதில் முக்கியமாக போனில் உள்ள ப்ராசசரின் இயக்க தன்மைகள் குறித்து நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அந்த வகையில், மொபைல் போன் நிறுவனங்களும், தங்கள் போனில் உள்ள ப்ராசசர் குவாட் கோர் அல்லது ஆக்டா கோர் (நான்கு கோர் மற்றும் எட்டு கோர்) ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
எல்.ஜி. நிறுவனம், அண்மையில் தன்னுடைய உயர்நிலை ஸ்மார்ட் போன் ஒன்றை LG G4 Dual (D818N) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ரூ. 51,500 என விலையிடப்பட்டு, ஜூன் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட இந்த மொபைல் மாடல், தற்போது ரூ. 49,999 என விலையிடப்பட்டு கிடைக்கிறது. Infibeam வர்த்தக இணைய தளம் வழியாக வாங்கிக் கொள்ளலாம். ஜூன் 1 முதல் இது விற்பனைக்கு வந்தது.இதன் சிறப்பு அம்சங்கள்: 2560 ×1440 பிக்ஸெல் திறனுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
ஏழு அங்குல அளவிலான திரையுடன் கூடிய விடியோகான் மொபைல் VA81M அண்மையில் பட்ஜெட் விலை போனாக வெளி வந்துள்ளது. 1024 x 600 பிக்ஸெல் திறனுடன், மல்ட்டி டச் வசதியும் கொண்டுள்ளது. இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4. சிஸ்டம் இதனை இயக்குகிறது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
சென்ற ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய Micromax Canvas A1 (AQ4501) மாடல் மொபைல் போனை 4 ஜி.பி. ஸ்டோரேஜ் நினைவகத்துடன் வெளியிட்டது. தற்போது அதே மாடல் போன் 8 ஜி.பி. நினைவகத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,039. இதனை eBay.in தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதன் சிறப்பு அம்சங்கள்:திரை 4.5 அங்குலம். 854 x 480 பிக்ஸெல் திறனுடன் IPS டிஸ்பிளே காட்சி கொண்டது. இதன் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
வரும் ஜூன் 15 முதல், பி.எஸ்.என்.எல். மொபைல் போன் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, இந்தியா முழுவதும் ஒரே மண்டலமாகக் கருதப்பட உள்ளது. எந்த பி.எஸ்.என்.எல். சிம்மினையும் எந்த ஊரில் இருந்தும் பயன்படுத்தலாம். ரோமிங் கட்டணம் இல்லை. இந்தியா முழுவதும், 10 கோடி பேருக்கு மேல், பி.எஸ்.என்.எல். இணைப்பினைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி அவர்கள் அரசின் ஓராண்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டில், லாலிபாப் சிஸ்டம் பயன்பாடு, சென்ற மே மாதத்தில் 2.7% உயர்ந்து, 12.4% ஆக இருந்தது. இன்னும் அதிகம் பயன்படுத்தப்படுவது ஜெல்லி பீன் சிஸ்டமே. மொத்தத்தில், ஏப்ரல் மாதம் இருந்ததைக் காட்டிலும், ஆண்ட்ராய்ட் பயன்பாடு, மே மாதத்தில் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. பிப்ரவரியில், ஆண்ட்ராய்ட் பயன்பாடு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06#என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (IMEI ~ International Mobile Equipment Identity) தெரிந்து ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X