Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
மொபைல் போன் வர்த்தகத்தில், உலக அளவில், மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில், டச் நாட்டு நிறுவனமான பிலிப்ஸ் இந்தியா மீண்டும் நுழைய இருக்கிறது. ஸ்மார்ட் போன்களையும், சிறப்பு வசதிகள் கொண்ட போன்களையும் தயாரித்து, மொபைல் போன் விற்பனைச் சந்தையில் இறங்குகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், பிலிப்ஸ் நிறுவன போன்கள் விற்பனையில் இருந்தன. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக இவை மறைந்தன. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
தொடர்ந்து தன் முதல் இடத்தினை, மொபைல் போன் விற்பனைச் சந்தையில் தக்க வைத்திட, அனைத்து வகை மாடல் போன்களையும் சாம்சங் தயாரித்து வழங்கி வருகிறது. விரைவில், பட்ஜெட் விலையில், தொடக்க நிலை மொபைல் ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மாடல் எண் SMG350E. இது ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்கேட் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. 1.2 கிகா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
சில வாரங்களுக்கு முன் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4. இயக்கத்தில் இயங்கும் யுனைட் 2 ஏ 106 மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து தொடக்க நிலை ஆண்ட்ராய்ட் போனாக கேன்வாஸ் எங்கேஜ் ஏ 091 மொபைல் போனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. தற்போது இணைய தளம் வழியாக, தன் கேன்வாஸ் ஏ 105 மொபைல் போனை விற் பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் 5 அங்குல அகலத்தில் திரை WVGA டிஸ்பிளே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
எல்..ஜி. நிறுவனம் L Series III என்ற வரிசையில், L40, L70 and L90 ஆகிய மொபைல் போன்களைச் சென்ற பிப்ரவரியில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் அறிமுகப்படுத்தியது. சில வாரங்களுக்கு முன்னால், இந்தியாவில், எல் 70 மற்றும் எல் 90 டூயல் மொபைல் போன்கள் விற்பனைக்கு வந்தன. தற்போது எல் 80 டூயல் மொபைல் போன், அதிக பட்ச விலை ரூ.17,500 என குறிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 1.2 கிகா ஹெர்ட்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
மோட்டாரோலா நிறுவனம் தன் உயர் ரக மோட்டோ எக்ஸ் ஸ்மார்ட் போனை இந்தியாவில் சென்ற மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. Flipkart இணைய தளம் வழியாக மட்டுமே முதலில் வாங்க முடிந்தது. பின்னர் இந்த போனின் பல வகைகள் வெளியிடப்பட்டன. மூங்கில் அமைப்பிலான தோற்றத்துடன் கூடிய பின்புற ஷெல் கொண்ட மோட்டோ எக்ஸ் மொபைல் ஸ்மார்ட் போன் தற்போது ரூ. 25,999 என விலையிட்டு ..

 
Advertisement