Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
பரவலாக மக்களின் மனதில் தற்போது இடம் பிடித்து வரும் மொபைல் எது என மொபைல் போன் சந்தையில் ஒரு சுற்று வந்த போது, நம் கண்களில் பட்டது. எச்.டி.சி நிறுவனத்தின் HTC T328D Desire VC.இதன் ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ் கொண்டு 5 எம்பி திறன் கொண்ட கேமரா, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேக கோர்டெக்ஸ் ஏ 5 ப்ராசசர், ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 சிஸ்டம், ஏ-ஜி.பி.எஸ். சப்போர்ட் ஆகியவற்றைச் சில முக்கிய வசதிகளாகக் குறிப்பிடலாம். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
மிகக் குறைந்த விலையில் நான்கு பேண்ட் அலைவரிசையில், இரண்டு சிம்களை இயக்கும் மொபைல் போனாக செல்கான் சி 17 வெளியாகியுள்ளது. இதன் பரிமாணம் 111x49.6x14.5 மிமீ. எடை 90 கிராம். பார் டைப் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் போனில் 2.4 அங்குல அகலத்தில் டி.எப்.டி. திரை தரப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர் உள்ளது. ஆனால் ஆடியோ ஜாக் இல்லை. இதில் உள் நினைவகம் இல்லை. மைக்ரோ எஸ்.டி.கார்ட் மூலம் 8 ஜிபி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியில், சாம்சங் தன் ஜி.டி. எஸ் 5282 என்ற மாடலைப் புதிய அம்பாக எய்துள்ளது. கூடுதல் வசதிகள் (Features Phone) கொண்ட போன்களைப் பயன்படுத்துவோர், அடுத்த நிலை போனுக்கு மாறும் வகையில், மிகக் குறைந்த விலையில், தொடக்க நிலை ஸ்மார்ட் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. காலக்ஸி வரிசை யில், மிக மலிவான விலையில் இது கிடைக் கிறது. நோக்கியாவின் ஆஷா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
மொபைல் போன் சேவை வழங்குவதில், நாட்டில் ஐந்தாவது இடத்தைக் கொண்டிருக்கும், பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல். விரைவில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. ஒரு கோடியே 50 லட்சம் இணைப்புகள் தரப்பட இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேற்கொள்ள இருக்கும் விரிவாக்கப் பணிகளின் நிறைவில், நாட்டில் மொபைல் சேவை வழங்குவதில், முதல் இடத்தைக் கொண்டதாக, பி.எஸ்.என்.எல். ..

 
Advertisement