Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
இரண்டு ஜி.எஸ்.எம். சிம் கார்டுகளை இயக்கும் வகையில் கார்பன் மொபைல்ஸ் நிறுவனம், கே.டி.21 என்ற பெயரில், மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இது ஒரு டச் அண்ட டைப் போன். இதில் இந்தி மொழியும் டைப் செய்திடலாம். இதன் 2.8 அங்குல திரை கெபாசிடிவ் டச் ஸ்கிரீன். எல்.இ.டி. பிளாஷ் இணைந்த 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. இதன் உள் நினைவகம் 16 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
ஜி.எஸ்.எம். வகை மொபைல் போன் இணைப்பினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, சென்ற ஏப்ரல் மாதத்தில் 67 கோடியை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 65 லட்சம் புதிய வாடிக்கையாளர்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்ச வாடிக்கையாளர்களை (20 லட்சம்) பாரதி ஏர்டெல் நிறுவனம் பெற்றது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் கள் எண்ணிக்கை 18.33 கோடியாக உயர்ந்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
மொபைல் இன்டர்நெட் நிறுவனமாகப் பெயர் பெற்று வரும் ஸ்பைஸ் நிறுவனம், அண்மையில் Flo Me – M 6868n என்ற பெயரில் புதிய இரண்டு சிம் மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது வழக்கமான போனாக இல்லாமல், சில எதிர்பாராத சிறப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த போனில் 3.5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. 312 MHZ வேகத்தில் இயங்கும் ..

 




Advertisement