Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
இரண்டு சிம் இயக்கத்தில், 118 கிராம் எடையில் கிளாம் ஷெல் பார் வடிவமைப்பில் ஒரு பட்ஜெட் மொபைல் போனாக மைக்ரோமேக்ஸ் க்யூ 66 விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 3,654. ஆயிரம் முகவரிகளைத் தாங்கும் அட்ரஸ் புக், 8 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் நினைவகத் திறன் அதிகப்படுத்தும் வசதி,வீடியோ பதிவு மற்றும் இயக்கத் திறன் கொண்ட 2 மெகா பிக்ஸெல் கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
இரண்டு வாரங்களுக்கு முன் சோனி எரிக்சன் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எக்ஸ்பீரியா ஆர்க் (Experia Arc) மற்றும் எக்ஸ்பீரியா பிளே (Experia Play) என இவை பெயரிடப்பட்டுள்ளன. இவற்றின் அதிக பட்ச விலை முறையே ரூ. 32,000 மற்றும் ரூ.35,000 ஆகும். இவை இரண்டிலும் ஆண்ட்ராய்ட் 3.2 ஜிஞ்சர் பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகின்றன. சோனியின் கேமரா தொழில் நுட்பம் இதில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
சிம்பியன் சிஸ்டத்தில் இயங்கும் சில மொபைல்களை அறிமுகம் செய்த பின்னர், பட்ஜெட் விலையில் மொபைல் வாங்க எண்ணுபவர்களுக்கான போன் ஒன்றை அகாய் நிறுவனம் வடிவமைத்து வழங்கியுள்ளது. சமுராய் என அழைக்கப்படும் இந்த போனின் அதிக பட்ச விலை ரூ. 1,800 மட்டுமே. மிகப் பெரிய அளவில் கூடுதல் வசதிகள் இல்லாவிட்டாலும், இதன் சில வசதிகள் பாராட்டும் அளவில் உள்ளன. இரண்டு சிம் பயன்பாடு, ஒருமுறை சார்ஜ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
சாம்சங் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கேலக்ஸி எஸ் 2 என்ற உயர் ரக ஸ்மார்ட் போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் எக்ஸைனோஸ் டூயல் கோர் ப்ராசசர் போனை இயக்குகிறது. முதலில் வோடபோன் நிறுவனத்தின் வழியாக ரூ.32,890க்கு இந்த போன் கிடைக்க இருக்கிறது. வோடபோன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
பிரிமியம், நடுத்தரம் மற்றும் பட்ஜெட் விலைகளில் புதிய மாடல்களாக பல மொபைல் போன்கள் சென்ற சில வாரங்களில் அறிமுகமாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1.எல்.ஜி. ஆப்டிமஸ் 2 எக்ஸ் (LG P990 Optimus 2X): நவீன ப்ராசசர் ஒன்றுடன் வடிவமைக்கப்பட்ட முதல் ஸ்மார்ட் போன் இது. இதன் டெக்ரா 2 டூயல் கோர் ப்ராசசர், ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்டது. ப்ரையோ ஆண்ட்ராய்ட் 2.2 சிஸ்டம் இயங்குகிறது. இதன் நான்கு ..

 
Advertisement