Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
இந்திய மொபைல் சந்தை, விலையை முதன்மை அடிப்படைக் காரணமாகக் கொண்டு இயங்கும் ஒரு சந்தையாகும். அதனாலேயே பல நிறுவனங்கள், அனைத்து நிலை விலைகளிலும் பல மாடல் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. சென்ற மே மாதத்தில், இந்தியாவில் நடுநிலையில் பல மொபைல் ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வந்தன. ரூ. 15,000க்கும் குறைவான விலையில் வந்த சில ஸ்மார்ட் போன்கள் குறித்த அடிப்படைத் தகவல்கள் இங்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், சென்ற வாரம், Lyf Wind 5 என்ற ஸ்மார்ட் போனை விற்பனைக்கு, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் வழங்கும் 4ஜி ஸ்மார்ட் போன் இது. இதன் திரை 5 அங்குல அளவில் அமைந்துள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1280 x 720. இதன் டிஸ்பிளே எச்.டி. ஐ.பி.எஸ். வகையைச் சேர்ந்தது. இதனை இயக்குவது, 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் MediaTek MT6735P SoC ப்ராசசர். MaliT720 GPU இணைந்து இயங்குகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2016 IST
கேன்வாஸ் வரிசையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அண்மையில் தன் புதிய ஸ்மார்ட் போனை Canvas Amaze 2 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதன் திரை 5 அங்குல அளவில், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திரை பிக்ஸெல் அடர்த்தி 1280 x 720 பிக்ஸெல்களாகும். இதன் ப்ராசசர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 415. Adreno 405 GPU இணைக்கப்பட்டுள்ளது.இதன் ராம் மெமரி 2 ஜி.பி.ஸ்டோரேஜ் ..

 




Advertisement