Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
டைப்ரைட்டிங் கீ போர்டு (குவெர்ட்டி) கொண்ட மொபைல் போன்கள் மட்டுமே இனி மக்களின் விருப்பமாக இருக்க வேண்டும் என்ற வகையில் பல நிறுவனங்கள், குறைந்த விலையில் குவெர்ட்டி கீ போர்டு கொண்ட மொபைல் மாடல்களை, பட்ஜெட் விலையில் கொண்டு வருகின்றன. அவ்வகையில் அண்மையில் வெளியான ஒரு போன் ஏர்போன் ஏ.க்யூ9 ஆகும். இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.அடிப்படையில் போன் பேசுதல் மற்றும் எஸ்.எம்.எஸ். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
இந்தியாவில் 3ஜி பரவலாகி அனைத்து மக்களையும் சென்றடைய இருக்கிறது. அநேகமாக வரும் தீபாவளியை மக்கள் இந்த குதூகலத்துடனும் கொண்டாடும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளவும், ஒருவரையொருவர் திரையில் பார்த்து நலம் விசாரிக்கவும், விரைவான இன்டர்நெட் அனுபவத்தினைத் தரவும், இனி 3ஜி நம் கரங்களில் தவழும். எனவே இனி நீங்கள் புதிய போன் ஒன்றை வாங்குவதாக இருந்தால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர் மற்றும் ஆலிவ் பார் எவர் ஆன் என்ற இருவகை சிம்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய மொபைல் போனையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய ஆலிவ் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆலிவ் விஸ் (Olive Wiz)  என்ற சோஷியல் நெட்வொர்க் மொபைல் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மூன்று (2 ஜி.எஸ்.எம். + ஒரு சி.டி.எம்.ஏ) சிம்களை இணைத்துப் பயன்படுத்தலாம். இதில் ஆப்பரா மினி ..

 
Advertisement