Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
தன் இணைய தளத்தில், அண்மையில், ரூ. 6,499 விலை எனக் குறிப்பிட்டு, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன்னுடைய புதிய மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் பயர் 3 ஸ்மார்ட் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதே விலைக்கு மற்ற மொபைல் போன் விற்பனை மையங்களிலும் இது விற்பனையில் உள்ளது. இதில் 4.5 அங்குல அகலத்தில், 540 x 960 பிக்ஸெல் திறனுடன் திரை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
எச்.டி.சி. அண்மையில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள ஒன் மி (One Me) என்னும் ஸ்மார்ட் போன் இதுவரை இல்லாத ஒரு வசதியைக் கொண்டுள்ளது. பொதுவாக ஸ்டோரேஜ் மெமரியைக் குறிப்பிட்டுச் சொல்கையில், 8 ஜி.பி. தரப்பட்டுள்ளது. ஆனால், மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 அல்லது 64 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம் என்று விளம்பரப்படுத்துவார்கள்.ஆனால், உலகிலேயே முதன் முதலாக இரண்டு டெரா பைட் அளவு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், தன்னுடைய 4ஜி நெட்வொர்க் ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.9,499. இதில் 5 அங்குல எச்.டி. டிஸ்பிளே கொண்ட திரை தரப்பட்டுள்ளது. ஸ்கிராட்ச் ஏற்படாத வகையில், இதில் ட்ரேகன் ட்ரெய்ல் கிளாஸ் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் MediaTek MT6735 64 பிட் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சாம்சங் மையம் 2015 கருத்தரங்கில், சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம் 4ஜி அறிமுகமானது. தற்போது இந்தியாவில் ரூ. 9,750 என விலையிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. Indiatimes Shopping விற்பனை தளத்தில் இதனை வாங்கலாம். இதில் 4.5 அங்குல WVGA திரை தரப்பட்டுள்ளது. குவாட் கோர் ஸ்நாப் ட்ரேகன் 410 64 பிட் ப்ராசசர் இயங்குகிறது. கிட்கேட் 4.4 இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இதன் பின்புறமாக 5 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2015 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் டூடில் (Doodle) வரிசையில், பட்ஜெட் விலையில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை, Canvas Doodle 4 என்ற பெயருடன் வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,499 மட்டுமே. இ~பே வர்த்தக இணைய தளம் வழியே வாங்குவோருக்கு, இது ரூ.9.199 என்ற விலையில் கிடைக்கிறது. இது இரண்டு சிம் இயங்கும் பேப்ளட் என்றும் அழைக்கலாம். இதில் ஐ.பி.எஸ். டிஸ்பிளே காட்டும் 6 அங்குல அளவிலான திரை உள்ளது. இதன் டிஸ்பிளே ..

 




Advertisement