Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
நோக்கியா நிறுவனம் தன் பெருமைக்குரிய தயாரிப்பு என்று எண்ணிய லூமியா 920 மொபைல் போன், தொடக்கத்திலிருந்து ரூ. 36 ஆயிரம் முதல் ரூ. 38 வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மற்ற லூமியா மாடல்கள் விலை குறைக்கப்பட்ட போது, இந்த போனின் விலை குறைக்கப்படவில்லை. ஆனால், மொபைல் சந்தையில், எச்.டி.சி. ஒன், சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஆகியன நோக்கியா லூமியா 920 விலைக்குப் போட்டியாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
சாம்சங் நிறுவனத்தின் நவீன காலக்ஸி எஸ் 4 மொபைல் போனை ஆசையுடன் பார்த்து, பின் விலை அதிகம் என்பதால், விட்டுவிட்டுச் சென்றவர்களுக்காக, சாம்சங் நிறுவனம் அதன் மினி மாடல் ஒன்றை வெளியிடுகிறது. இதன் அம்சங்களாவன: 4.3 அங்குல சூப்பர் AMOLED டிஸ்பிளே திரை (960 × 540 பிக்ஸெல்கள்) 1.7 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர் ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் சிஸ்டம், டூயல் சிம் (விருப்பத்தின் பேரில்) 8 எம்.பி. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
சாம்சங் காலக்ஸி வரிசையில் வந்த நவீன ஸ்மார்ட் போன் காலக்ஸி எஸ் 4 வாங்க ஆசையா? சற்றுப் பொறுத்திருக்கவும். சாம்சங் தற்போது காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் என்ற பெயரில் மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது அதன் மூல மொபைல் போனைக் காட்டிலும் சற்று கரடு முரடான தோற்றத்துடன் உள்ளது. தூசு எதனையும் உள்ளே விடாது. அது மட்டுமின்றி, மூன்று அடி ஆழ நீரில், 30 நிமிடங்கள் வரை இதனை வைத்திருக்கலாம். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
சென்ற ஆண்டு முடிவில் அறிவிக்கப்பட்ட, எச்.டி.சி. நிறுவனத்தின் டிசையர் யு டூயல் சிம் (HTC Desire U Dual Sim) மொபைல் போன், தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கிறது. பிளிப் கார்ட் இணைய தளம் முலம் இதனை ரூ. 13,499க்கு வாங்கலாம். இதன் சிறப்பம்சங்கள்: 4 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் ஆண்ட்ராய்ட் 4 ஐஸ்கிரீம் சாண்ட்விச் சிஸ்டம், இரண்டு ஜி.எஸ்.எம். ..

 
Advertisement