Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
தொடர்ந்து இரண்டு சிம்களில் இயங்கும் மொபைல் போன்களை பல்வேறு வசதிகள் கொண்டதாக வடிவமைத்து வழங்கி வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் காலக்ஸி எஸ் 6102 என்ற பெயரில் ஒரு கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மொபைல் ஒன்றை விற்பனைக்கு வழங்கியுள்ளது. இதன் திரை 3.12 அங்குல அகலத்தில், தொடு திரையாக உள்ளது. இதன் ரெசல்யூசன் 320x240 பிக்ஸெல் கொண்டுள்ளது. போன் மெமரி 160 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
உலகில் மிக அதிகமான எண்ணிக்கையில் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் கொண்ட நாடாக, சீனா இடம் பெற்றுள்ளது. அண்மையில் இந்த எண்ணிக்கை நூறு கோடியைத் தாண்டியதாக, சீன அரசின் அதிகார பூர்வ அறிவிக்கை கூறுகிறது. (அமெரிக்க நாட்டில் மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 33 கோடி மட்டுமே. )சீனாவில், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 4 கோடியே 30 லட்சம் புதிய மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டன. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
மொபைல் போன் நம் மூன்றாவது கரமாக மாறிவிட்ட நிலையில், பலரும் அதனை எப்படிப் பயன்படுத்தக் கூடாதோ, அந்த வழிகளில் பயன் படுத்தி வருகின்றனர். பல முறை, அரசு மற்றும் நிறுவனங்களால் எச்சரிக்கை செய்தும், இந்த கூடா பழக்கங்கள் தொடர்ந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, மொபைல் பேசிக் கொண்டே, ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் சாலைகளைக் கடந்து சென்று விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள் ..

 




Advertisement