Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
மொபைல் போன் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முதல் இடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் நோக்கியா நிறுவனத்தை, மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க இருப்பதாக முதலில் செய்திகள் வந்தன. ஆனால் நோக்கியா நிறுவனம் இதனை வன்மையாக மறுத்தது. தற்போது நோக்கியாவும் மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பதில் முனைப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
மொபைல் சந்தையில் அண்மையில் நுழைந்து, தனக்கென ஓர் இடம் பிடிக்க முயற்சி செய்து வரும் மேக்ஸ் மொபைல்ஸ் (MAXX mobiles) நிறுவனம், அண்மையில் மேக்ஸ் ஜாஸ் எம்.எக்ஸ்.349 என்ற பெயரில் மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு அம்சம் என இதில் தரப்பட்டுள்ள ஸ்பீக்கரை கூறலாம். இதற்குக் காரணம் இதனை நல்லதொரு மியூசிக் மொபைல் போனாக இந்நிறுவனம் வடிவமைத்துள்ளதுதான். இதில் 1.3 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
சாம்சங் கேலக்ஸி எஸ் 2 தனக்கென ஒரு சிறந்த பெயரை எடுத்துக் கொண்டதுடன், மற்ற போன்களின் விலைக் குறைப்பிற்கும் அடிப்படையாக உள்ளது. சாம்சங் நிறுவனம் சற்று முன்னர் வெளியிட்ட சாம்சங் எஸ். ஆண்ட்ராய்ட் போன் ரூ.25,000 லிருந்து ரூ.22,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்திற்காக சாம்சங் தயாரித்து அளித்த நெக்ஸஸ் எஸ், ரூ.26 ஆயிரத்திலிருந்து ரூ.22 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
எச்.டி.சி. நிறுவனம் தயாரித்து அண்மையில் மொபைல் உலகக் கருத்தரங்கில் அறிமுகமான சல்சா மொபைல், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.20,399 என்பது பலர் வரவேற்கும் செய்தியாக உள்ளது. இது ஒரு ஸ்மார்ட் போன். இதில் பேஸ்புக் தளம் செல்ல என ஒரு தனி பட்டன் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 3.4 அங்குலத்தில் ..

 
Advertisement