Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
உலக அளவில், வரும் ஆண்டுகளில், ஸ்மார்ட் போன் விற்பனை குறையும் என்று, டிஜிட்டல் வர்த்தகப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு வரும் கார்ட்னர் நிறுவனம் அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், 14.4% வளர்ச்சியை மேற்கொண்ட ஸ்மார்ட் போன் விற்பனை, நடப்பு 2016 ஆம் ஆண்டில், 7% வளர்ச்சியை மட்டுமே மேற்கொள்ளும். 150 கோடி ஸ்மார்ட் போன்கள் மட்டுமே விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
சீன நிறுவனமான லெ எக்கோ (LeEco), எதிர்பார்த்தபடி, சென்ற வாரம் இரண்டு ஸ்மார்ட் போன்களை LeEco Le 2 மற்றும் Le Max 2 என்ற பெயர்களில் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டில் அதிகத் திறன் கொண்டது Le Max 2. இதன் மிகப் பெரிய சிறப்பம்சம் இதன் ராம் மெமரி தான். 6 ஜி.பி. அளவில் ராம் மெமரி தரப்பட்டுள்ளது. சென்ற ஏப்ரலில் சீனாவில் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட் போன்கள், தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. Le 2 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
பானாசோனிக் நிறுவனம், சென்ற வாரம், தன்னுடைய T30 மற்றும் T44 என்ற பெயரில் தன் புதிய 3ஜி ஸ்மார்ட் போன்களை, இந்தியச் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டிலும் 4 அங்குல அளவில் WVGA டிஸ்பிளே கொண்ட திரைகள் உள்ளன. T44 மாடல் போன் ரூ.4,290, T30 மாடல் போன் ரூ. 3,290 என விலையிடப்பட்டுள்ளன. இவற்றின் சிறப்பம்சங்களைக் காணலாம்.பானாசோனிக் 30 ஸ்மார்ட் போன் : 800 x 480 பிக்ஸெல் அடர்த்தியுடன் கூடிய 4 ..

 
Advertisement