Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
அதோ இதோ என்று சொல்லப்பட்ட ஐ போன் 4 அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனமே ஐபோனையும் அது குறித்தத் தகவல்களையும் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இந்த போன் ஜூன் 24 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். அடுத்து ஜூலை மாதத்தில் மேலும் 18 நாடுகளில் வெளியிடப்படும். மேல் நாடுகளில், வெளியான பின், இந்தியாவிலும் விற்பனைக்கு இது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
இரண்டு சிம் இயக்கத்தில் மொபைல் போன்கள் உறுதியாகிவிட்ட நிலையில், தற்போது மூன்று சிம்கள் கொண்ட போன்கள் வரத் தொடங்கி உள்ளன. இந்த வரிசையில் வந்துள்ள ஐ க்யூப் ஐ700, மொபைல் போனுக்கான அனைத்து வசதிகளையும் தருவதுடன், சிறந்த செயல்பாட்டினையும் வழங்குகிறது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களையும், ஒரு சி.டி.எம்.ஏ. சிம்மினையும் இணைத்து இயக்கலாம். இதன் பரிமாணங்கள் 118.8 – 46–14.5 மிமீ அளவில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
முதன் முதலாக இந்திய நிறுவனம் ஒன்றின் மொபைல் போனில் புஷ் மெயில் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. நம் இமெயில் அக்கவுண்ட்டில் மெயில்கள் வருகையில், நம் மொபைல் போனில் அது குறித்த தகவலும், மெயிலும் கிடைப்பதே புஷ் மெயில் வசதியாகும். பிளாக் பெரி மொபைல் போனில் அந்த நிறுவனத்தின் மெயில் சேவையில் இந்த வசதி முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மற்ற மொபைல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு மொபைல் பயன்பாட்டை எடுத்துச் செல்லும் வகையில், விலை மலிவான மொபைல் போன் ஒன்றை வோடபோன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டில்லியில் தற்சமயம் அறிமுகமாகியுள்ள இந்த போன், விரைவில் இந்தியாவில் பிற மாநிலங்களிலும் விற்பனைக்கு வரலாம். அனைத்து வரிகள் உட்பட டில்லி விலை ரூ.799. (மற்ற மாநிலங்களில் வித்தியாசமான வரி விதிப்பினால், விலை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது. போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து ..

 
Advertisement