Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
மொபைல் போன், குறிப்பாக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் , வைத்திருப்பவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் விளையாட்டு "கேண்டி க்ரஷ் சாகா (Candy Crush Saga)” ஆகும். இந்த விளையாட்டின் அப்டேட் ஒன்று சில நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. Candy Crush Soda Saga என இந்த புதிய விளையாட்டு அழைக்கப்படுகிறது. இதுவரை கிடைத்த விளையாட்டில் சாக்லேட் மற்றும் கேண்டி மிட்டாய்களை இணைத்து விளையாடினார்கள். புதிய பதிப்பில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
சென்ற அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட நோக்கியா ஆஷா 502, தற்போது விற்பனைக்கு வெளிவந்துள்ளது. இரண்டு மைக்ரோ சிம்களை இதில் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 99.6 x 59.5 x 11.1mm. எடை 100 கிராம். 3 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இரண்டு விரல்களைக் கொண்டு மல்ட்டி டச் செயல்பாட்டினையும் மேற்கொள்ளலாம். பார் வடிவத்தில் இதன் வடிவமைப்பு உள்ளது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
லாவா நிறுவனம் தன் ஐரிஸ் வரிசையில் புதியதாக இரண்டு பட்ஜெட் விலை போன்களை வெளியிட்டுள்ளது. HomeShop18 என்ற வர்த்தக இணைய தளத்தில் இவை கிடைக்கின்றன. இவை Lava Iris 350M மற்றும் Iris 402e எனப் பெயரிடப்பட்டுள்ளன. Lava Iris 350M போனின் சிறப்பம்சங்கள்:3.5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் HVGA டிஸ்பிளே திரை, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், இரண்டு சிம் இயக்கம், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2014 IST
சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X