Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
என் நண்பர் ஒருவர், அமெரிக்காவில் வாழும் தன் ஒரே மகளுடன் நாள்தோறும் பேசுவதற்கு, தன் பி.எஸ்.என்.எல். ப்ரீ பெய்ட் இணைப்பினையே பயன்படுத்தி வந்தார். திடீரென ஒரு நாள், வெளிநாட்டு அழைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன என்ற செய்தி கிடைக்கவும். பதறிப் போய் என்னிடம் வந்தார். விசாரித்ததில், இந்தியாவில் இயங்கும் ட்ராய் அமைப்பின் உத்தரவுப்படி, பி.எஸ்.என்.எல். தன் ப்ரீ பெய்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்கும், இந்த 2ஜி நோக்கியா ஆஷா 306 மொபைல் போன் தற்போது ரூ. 3,899 என்ற விலையில் கிடைக்கிறது. இதில் ஜி.எஸ்.எம். மினி சிம் பயன்படுத்தப்படுகிறது. இதன் பரிமாணம் 110.3 x 53.8 x 12.8 மி.மீ ஆக உள்ளது. எடை 96 கிராம். இதன் திரை ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீனாகத் தரப்பட் டுள்ளது. 3 அங்குல அகலத்தில் 240 x 600 பிக்ஸெல்களுடன் டிஸ்பிளே கிடைக்கிறது. மல்ட்டி டச் வசதியும் கொண்டுள்ளது. லவுட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
சென்ற அக்டோபரில் அறிவிக்கப்பட்டு, தற்போது மொபைல் போன் கடைகளில், தேடி வாங்கப்படும் மொபைல் போனாக, சாம்சங் காலக்ஸி மியூசிக் எஸ் 6012 உள்ளது. இரண்டு சிம்களை இயக்கும் இந்த மொபைல் நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது. இதன் பரிமாணம் 110.1x 59 x 12.3 மிமீ ஆக உள்ளது. எடை 107 கிராம். இதன் திரை 3 அங்குல டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ஆக அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரையில் மல்ட்டி டச் வசதியும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013 IST
இரண்டு அலைவரிசைகளில் இயங்கினாலும், இரண்டு சிம்களுடன் இயங்கும் ஸ்பைஸ் மொபைல் எம் 5396, பட்ஜெட் விலையில் மொபைல் போன்களைத் தேடுபவர்களின் முதல் தேர்வாக அமைந்துள்ளது. இதற்குக் காரணம் இது தரும் கூடுதல் வசதிகளே ஆகும். பார் டைப் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைலில், எண், எழுத்துக்கள் அடங்கிய கீ போர்டு தரப்பட்டுள்ளது. 2.4 அங்குல எல்.சி.டி. திரை கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 ..

 
Advertisement