Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
புதியதாக நோக்கியா நிறுவனத்தின் ஆஷா 305 ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வந்துள்ளது. நோக்கியா அனைத்து நிலைகளிலும், பல தரப்பட்ட மக்களும் வாங்கும் வகை யில் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்க முடியும் என அண்மைக் காலத்தில் நிரூபித்து வருகிறது. அந்த வகையில், மக்கள் வாங்கக் கூடிய வகையில், பல்வேறு வசதிகளுடன் கூடிய போனாக இதனை வடிவமைத்துள்ளது. இது முழுவதும் டச் ஸ்கிரீனில் இயங்கு கிறது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
பன்னாட்டளவில் சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்களிடம் தன் முதல் இடத்தினை நோக்கியா விட்டுக் கொடுத் திருக்கலாம். ஆனால், இந்தியாவில், இரண்டு சிம் போன்களில் நோக்கியா நிறுவனத்தின் போன்களே விரும்பப் படுவதாக, நீல்சன் என்னும் நுகர்வோர் பழக்க ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் நிறுவனங்கள் கோலோச்சிய இரண்டு சிம் மொபைல் மார்க்கட்டில், நோக்கியா மிகத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப் படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. மொபைல் போன் கீ பேடில் 5 என்ற எண்ணுக்கான கீயில் சிறிய பம்பிங் மேலாக இருக்கும். பொதுவாகப் பயன்படுத்துகையில் விரல்களுக்கு இது ..

 




Advertisement