Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
குஜராத் மாநிலத்தில், பஞ்ச்மஹால் மாவட்டத்தில் வசித்த தஞ்சி தாமூர் என்ற பெயர் கொண்ட 25 வயது வாலிபர், சீன போன் ஒன்றினால் தன் உயிரை இழந்துள்ளார். மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காகத் தரம் குறைந்த சீனாவில் இருந்து இறக்குமதியான மொபைல் ஒன்றை சார்ஜ் செய்தவாறு பேசுகையில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிக வோல்டேஜ் அளவில் உடம்பில் மின்சாரம் பாய்ந்து உயிரைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
ஜூன் 15 முதல் நோக்கியா நிறுவனத்தின் இணைய தளத்தில், அதன் புதிய நோக்கியா இ6 போன் வாங்குவதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த போன் பற்றிய தகவல்கள் தரப்பட்டன. குவெர்ட்டி கீ போர்டு கொண்ட ஸ்மார்ட் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டமாக சிம்பியன் அன்னா என்ற சிஸ்டம் தரப்படுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,999. இதனை மூன்று ..

 
Advertisement