Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
வீடியோ போன் எஸ் 7000 இரண்டு சிம் பயன்பாட்டுடன் மொபைல் போன்களை வழங்கி வரும் ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் வீடியோ போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத் தியுள்ளது. இதன் எண் எஸ்.7000. இதன் விலை ரூ. 7,499 எனக் குறிக்கப்பட்டுள்ளது.இதன் WQVGA வண்ணத்திரை 3.2 அங்குல அகலத்தில், தொடு திரையாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திரை WQVGA ஆக இருப்பதால், மிக அகலமாக இதில் தோற்றத்தினைப் பெறலாம். பலவகையான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
பிளாக்பெரி சேவையை இனி நம் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் வகையில் டாட்டா டெலி சர்வீசஸ் திட்டங்களை அறிவித்துள்ளது. மாத அளவில் மட்டுமின்றி, வார அளவில் கூட இவற்றை அமைத்துக் கொள்ளலாம். அதே போல மெசேஜ் அனுப்புவதற்கு என ஒரு திட்டமும், இன்டர்நெட் பார்ப்பதற்கு என ஒரு திட்டத்தினையும் மேற்கொள்ளலாம். இவற்றைப் பெற முறையே ரூ.299 மற்றும் ரூ.900 மாதக் கட்டணமாகவும், ரூ.85 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
அண்மைக் காலத்தில் மொபைல் போன் விற்பனைச் சந்தையில் நுழைந்த ஏர்போன் இந்தியா (Airfone India) நிறுவனம், அண்மையில் Buddy AQ9 மற்றும் Buddy AQ9+என இரண்டு போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்து ள்ளது. Buddy AQ9இரண்டு சிம், வயர்லெஸ் எப்.எம்., சரவுண்ட் சவுண்ட் கூடிய எம்பி3 பிளேயர், அதற்கான இயக்கத்திற்கு ஒரே கீ, எப்.எம். ரேடியோ, ஐந்து எல்.இ.டி. டார்ச், அதிகப்படுத்தக் கூடிய மெமரி, க்யூ.வி.ஜி.ஏ., 1.8 அங்குல திரை, ஜிமெயில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
சில மாடல்களை, இரண்டு சிம் இயக்கம் கொண்ட போன்களாக சாம்சங் வடிவமைத்துத் தருகிறது. அந்த வகையில் அண்மையில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட போன் ஜி.ட்டி. பி 7722 ஆகும். முன்னணி வரிசையில் இயங்கும் மொபைல் நிறுவனங்களில், சாம்சங் மட்டுமே இரண்டு சிம் கொண்ட போன்களைத் தயாரித்து வழங்குகிறது.இந்த மாடல் ஒரு பார் டைப் போன் ஆகும். ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ., மற்றும் 3ஜி சேவைகளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
அண்மையில் மொபைல் மார்க்கட்டில் நுழைந்த வீடியோகான் மொபைல் சர்வீசஸ் நிறுவனம் பல புதியவகை கட்டணத் திட்டங்கள் மூலம் காலூன்றி வருகிறது. தற்போது வரையறையற்ற இன்டர்நெட் வசதியினைத் தன் மொபைல் பயனாளர்களுக்கு வழங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடியோகான் மொபைல் ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைக் கட்டண திட்டம் வழங்கப்படுகிறது. எத்தனை கேபி டேட்டா ..

 
Advertisement