Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
கேன்வாஸ் சில்வர் 5 என்ற பெயரில் அண்மையில் தன் ஸ்மார்ட் போன் ஒன்றை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகிலேயே மிகக் குறைவான தடிமன் கொண்ட போன் என்ற பெயரினைப் பெற்றுள்ளது. இதன் தடிமன் 5.1 மிமீ மட்டுமே.கேன்வாஸ் சில்வர் 5 ஸ்மார்ட் போனில் 4.8 அங்குல அளவில் கெபாசிடிவ் டச் திரை தரப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே AMOLED வகையைச் சேர்ந்தது. இதன் ரெசல்யூசன் 720 x 1280 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
சோனி நிறுவனத்தின் இரண்டு சிம் ஸ்மார்ட் போன் எக்ஸ்பீரியா சி4 டூயல், அண்மையில் ரூ. 29,490 அதிக பட்ச விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது செல்பி போட்டோ எடுப்பதை முக்கிய வசதியாகத் தருகிறது. முன்புறக் கேமரா 25 மிமீ வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்து தரப்பட்டுள்ளது. இதன் திறன் 5 மெகா பிக்ஸெல் ஆகும். திரை 5.5 அங்குல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
அனைத்து தரப்பினரையும் தன் மொபைல் போன் மாடல்களால் கட்டிப் போட வேண்டும் என சாம்சங், அனைத்து நாடுகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மிக உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகத்திற்கு இடையே, சில மத்திய நிலை போன்களையும், பட்ஜெட் விலை போன்களையும் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. அந்த வகையில், அண்மையில் Samsung Galaxy G 316 H-VE S Duos 3 என்ற ஒரு ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இதன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
* ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06#என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (IMEI -~ International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். * உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லை என்றால், ..

 
Advertisement