Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், இரண்டு சிம்களை இயக்கும் மொபைல் ஒன்றை இன்டெக்ஸ் கோலா என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 14.3 மிமீ தடிமனில், 89 கிராம் எடையில் இது அமைந்துள்ளது. இதன் திரை 2.4 அங்குல QVGA ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன் திரையாகும். வயர்லெஸ் எப்.எம். ரேடியோஜ் பதிவு செய்யக் கூடிய வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. பிளாஷ், டிஜிட்டல் ஸூம் வசதி கொண்ட 1.3 எம்.பி. கேமரா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
மொபைல் பயன்படுத்தும் மக்களிடம், 3ஜி பயன்பாடு பெருகி வருவதாலும், அதற்கான கட்டணத்தை சேவை நிறுவனங்கள் 70% வரை குறைத்துள்ளதாலும், ஆர்.ஐ. எம். நிறுவனம், தன் பிளாக்பெரி கர்வ் வரிசையில், 9320 போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக இணையதளங்களுக்கு நேரடி இணைப்பு தரும் இந்த மொபைல் போன் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பினைப் பெறும் என்று இந்நிறுவன மேலாண் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
இசைப் பிரியர்களை மகிழ்விக்கும் வகையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், அண்மையில் ஏ45 சூப்பர் போன் என்ற பெயரில் மொபைல் போன் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,499.இதன் சிறப்பம்சங்கள்: பிக்ஸெல் திறனுடன் கூடிய 3.5 அகல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 650 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 2.3.6 ஜிஞ்சர்ப்ரெட் ஆபரேட்டிங் சிஸ்டம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
ஐ.டி 918 என்ற பெயரில் புதிய மொபைல் போன் ஒன்றை ஐடியா செல்லுலர் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது இரண்டு சிம்களை இயக்கக் கூடிய 3ஜி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஆகும். 480 x 800 பிக்ஸெல் திறனுடன் கூடிய 3.2 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை இதன் சிறப்பம்சங்களில் ஒன்று. ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம் இதில் இயங்குகிறது. 3.2 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
மொபைல் போனில் வளைக்க முடியாமல் இருப்பது அதன் திரை. உள்ளிருக்கும் டிஜிட்டல் போர்டுகளை எல்லாம் வளைக்கும் வகையில் வடிவமைக்கலாம். ஆனால் திரையை? கெட்டியாக, ஸ்கிராட்ச் விழாத வகையில் தற்போது ஸ்மார்ட் போன்களில் கொரில்லா கிளாஸ் என்ற வகை அமைக்கப்படுகிறது. இதனைத் தயாரிக்கும் கார்னிங் (Corning) என்னும் நிறுவனம் தற்போது வளைக்கக் கூடிய கிளாஸ் ஷீட்டினைத் தயாரித்துள்ளது. இதனை வில்லோ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
நோக்கியா நிறுவனம் தன் ஆஷா வரிசையில் வர இருக்கும் ஆஷா 306 குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனுடன் சேர்த்து ஆஷா பெயரில் பத்து மாடல்களை நோக்கியா கொண்டு வந்துள்ளது. ஆஷா 306 ஏறத்தாழ மாடல் 305ல் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இரண்டு சிம் இயக்கத்திற்குப் பதிலாக ஒரு சிம் இணைப்பு மட்டுமே இதில் தரப்படுகிறது. ஆனால் 305ல் இல்லாத வைபி இணைப்பு இதில் கிடைக்கிறது. புதியதாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
Mirror Site: ஒரு வெப் சைட் அல்லது எப்.டி.பி. சைட்டின் டூப்ளிகேட், அதாவது நகல், சைட். இதனால் முதன்மையான வெப்சைட் டேட்டா வரவால் தடுமாறுகையில் இந்த மிர்ரர் சைட் உதவிக்கு வரும். இலவச புரோகிராம் டவுண்லோட்களை வழங்கும் வெப்சைட்டுகள், மாணவர் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் வெப்சைட்டுகள் தங்களின் தளங்களில் ஹிட் மிக மிக அதிகமாக இருக்கும் என்பதால் இது போன்ற மிர்ரர் சைட்களைப் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X