Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
தொடக்க நிலை மொபைலாகத் தான் வடிவமைத் துள்ள சேட் 222 போனை, விரைவில் இந்தியாவில் சாம்சங் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது. ஏற்கனவே அறிமுகமான சேட் வகை மொபைல் போன்களைப் போலவே, இதிலும் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக் கான இணைப்பு மற்றும் மின்னஞ்சல் சேவைகளுக்கு சப்போர்ட் வழங்கப் பட்டுள்ளது. இதில் இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டுள்ளது. இரண்டு சிம்களுக்கும் அழைப்பு வந்தால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
சென்ற மே மாதத்தில், ஜி.எஸ்.எம். வகை மொபைல் இணைப்புகள் புதியதாக 95 லட்சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து இந்த வகை மொபைல் இணைப்பு பயன்படுத்துவோர் எண்ணிக்கை 59.02 கோடியாக இருந்தது. இணைப்புகளை வழங்கிய நிறுவனங்களில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 24 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகள் தந்து முதல் இடத்தில் உள்ளது. இதன் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 16 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
பட்ஜெட் விலையில் மொபைல் போன்களை வடிவமைத்துத் தருவதில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் நல்லதொரு இடத்தினைப் பிடித்துள்ளது. அண்மையில் வழக்கம்போல இரண்டு சிம் இயக்கத்தில், பல கூடுதல் வசதிகளுடன் க்யூ 80 என்ற பெயரில் மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு குவெர்ட்டி கீ போர்ட் கொண்ட மொபைல். இதன் அதிக பட்ச விலை ரூ.4,999. இதன் வசதிகளை விலையுடன் ஒப்பிடுகையில், பலரின் ..

 
Advertisement