பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
தன் வாடிக்கையாளர் களுக்குத் தொடர்ந்து நல்ல சேவையினை வழங்கிட, நோக்கியா நிறுவனம் அண்மையில், சென்னையில் நோக்கியா கேர் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் என்ற மையத்தைத் தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் நோக்கியாவின் வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல் போன்களுக்கான சேவையினை நேரடியாகப் பெற்று அனுபவிக்கலாம். நோக்கியா அண்மையில் கவனம் செலுத்தும் மியூசிக், மெசேஜிங், மேப்ஸ் மற்றும் கேம்ஸ் ..
பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
இரண்டு சிம் இயக்கம் கொண்ட மொபைல் போன்கள் தொடர்ந்து இந்தியச் சந்தையில் வருவதை முன்னிட்டு, ஸென் நிறுவனம் இரண்டு மாடல்களை, பட்ஜெட் விலையில் வெளியிட்டுள்ளது. மிகக் குறைந்த விலையில் (ரூ.1,399)இரண்டு சிம் பயன்படுத்தக் கூடிய போனாக எக்ஸ் 380 போன் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஜி.எஸ்.எம். வகை சிம்களை இதில் பயன்படுத்தலாம். எம்பி3 மியூசிக் பிளேயர், எப்.எம். ..
பதிவு செய்த நாள் : ஜூலை 05,2010 IST
குவெர்ட்டி கீ போர்டுடன் மிகவும் குறைந்த எடையில் (96 கிராம்) வந்திருக்கும் முதல் போன் இது. ஸ்பைஸ் என்பதால் வழக்கம்போல இது இரண்டு சிம் இயக்கம் கொண்டதாக உள்ளது. மிகவும் உறுதியாக, இயக்கு வதற்கு அதிக இடத்துடன் கீ போர்டு வடிவமைக்கப்பட்டு, ஒரு பிளாக் பெரிக்கான தோற்றம் மற்றும் வசதியுடன் உள்ளது. கூடுதலாக ஒரு என்டர் கீ, சிம்பல் கீ மற்றும் மெசேஜ் அனுப்ப ஒரு சென்ட் கீ ஆகியவை ..