Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
சாம்சங் நிறுவனம் சென்ற வாரம், தன் எஸ்5 மொபைல் போனின் மினி மாடலை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதன் மாடல் எண் SMG800H. திரை 4.5 அங்குல அளவில் AMOLED டிஸ்பிளேயுடன் அமைகிறது. 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் இதனை இயக்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட் கேட் 4.4. இதில் புதிய டச்விஸ் யூசர் இண்டர்பேஸ் கிடைக்கும். எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 8 மெகா பிக்ஸெல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் 2 டூயல் சிம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் குறித்த அறிவிப்பினை சென்ற வாரம் வெளியிட்ட்து. இதில் 4.3 அங்குல திரை, 1.2 டூயல் கோர் ஸ்நாப்ட்ரேகன் 200 ப்ராசசர் உள்ளது. இதில் நோக்கியா எக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லி பீன் சிஸ்டம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தாகும். எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
ஸ்பைஸ் ரீடெய்ல் நிறுவனம் தன் புதிய Spice Stellar 600 என்னும் ஸ்மார்ட் போனை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,999. ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 4.4. (கிட்கேட்) கொண்டு இந்நிறுவனம் வெளியிடும் முதல் ஸ்மார்ட் போன் இதுதான். இதன் திரை 6 அங்குலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 1.3 கிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இதன் குவாட் கோர் ப்ராசசர் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 8 ..

 
Advertisement