Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
இந்திய மொபைல் விற்பனைச் சந்தையில், முதல் இடத்தைப் பிடித்துள்ள சாம்சங் நிறுவனம், தொடர்ந்து அதனைத் தக்க வைக்க, வாடிக்கையாளர்களின் ரசனைகள் மற்றும் விலை எதிர்பார்ப்புகளுக்கேற்ப, மொபைல் போன்களைத் வடிவமைத்து வழங்கி வருகிறது. அந்த வகையில், அண்மையில் வந்துள்ள மொபைல் போன் எஸ் 5312 கேலக்ஸி நியோ ஆகும்.நான்கு பேண்ட் அலைவரிசைகளில், இரண்டு சிம் இயக்கத்தில் இது இயங்குகிறது. 3 அங்குல ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 மொபைல் போனை, இந்தியாவில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இந்த போன் விற்பனையுடன் பல்வேறு சேவைத் திட்டங்களையும் அறிவித்துள்ளது. ரூ.304க்கு, மாதந்தோறும் இலவச பேசும் நிமிடங்களும், 2 ஜிபி அளவுக்கான 3ஜி டேட்டாவும் கிடைக்கும். ஏற்கனவே சென்ற நவம்பர் முதல் ஏர்செல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், ஐபோன் 5 ஐ விற்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில், அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய மொபைல் போன், மைக்ரோமேக்ஸ் ஏ 111. இரண்டு ஜி.எஸ்.எம். சிம் இயக்கத்தில் இயங்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 147 x76.5 x 9.7 மிமீ. எடை 168 கிராம். இதில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை 5.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதி கொண்டதாக இது இயங்குகிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
சென்ற மாதம் அறிவிக்கப்பட்ட, எல்.ஜி. ஆப்டிமஸ் எல் 4 டூயல் (E445) மொபைல் போனின் விற்பனை விலை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஜி. இந்தியா இணைய தளத்தில் இதன் அதிக பட்ச விலை ரூ. 9,850 எனத் தரப்பட்டுள்ளது. 3.8 கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டு ஐ.பி.எஸ். டிஸ்பிளே, 1 கிகா ஹெர்ட்ஸ் திறன்கொண்ட மீடியா டெக் எம்.டி. 6575 ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ..

 
Advertisement