Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
சென்ற மாதம் இந்தியாவில், மோட்டோ ஜி4 ப்ளஸ் மொபைல் போனுடன், மோட்டோ ஜி4 ஸ்மார்ட் போனும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, அதிகாரபூர்வமாக, விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 12,499. ஜி4 ப்ளஸ் ஸ்மார்ட் போன் போலவே, இந்த போனும் சிறப்பான அம்சங்களைக் கொண்டதாக வடிவமக்கப்பட்டுள்ளது. இதன் திரை 5.5. அங்குல அளவில், 1290 x 1080 பிக்ஸெல் அடர்த்தியுடன், முழு எச்.டி. டிஸ்பிளேயுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
சோனி நிறுவனம், தன்னுடைய எக்ஸ் வரிசை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில், சென்ற மாதம், எக்ஸ்பீரியா எக்ஸ் மற்றும் எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ என்ற இரு போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பன்னாட்டளவில் நடைபெற்ற, மொபைல் கருத்தரங்கில் இவை அறிமுகம் செய்யப்பட்டன. எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ ஸ்மார்ட் போனில் திரை 5 அங்குல அளவில், முனைகளில், வளைவுகளுடன் தரப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் பல மாடல் ஸ்மார்ட் போன்களை வெளியிடும் லாவா நிறுவனம் அண்மையில் ஏ 76 என்ற பெயரில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் கெபாசிடிவ் டச் ஸ்கிரின் திரை 4.5 அங்குல அளவில் உள்ளது. மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
இரண்டு புதிய ஸ்மார்ட் போன்களை அண்மையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. Canvas Unite 4 மற்றும் Canvas Unite 4 Pro என அழைக்கப்படும் இவை அனைத்து நவீன வசதிகளையும் கொண்டவையாக உள்ளன. இவற்றின் அதிக பட்ச விலை முறையே, ரூ. 6,999 மற்றும் ரூ. 7,499.இவற்றில் 12 மாநில மொழிகளைப் பயன்படுத்தலாம். டெக்ஸ்ட் வழி ஒலி அமைப்பினை ஆறு மொழிகளில் பயன்படுத்தலாம். தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி, வங்காளம் மற்றும் ..

 
Advertisement