Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
சென்ற வாரம் சாம்சங் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்களை மொபைல் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. வேவ் மற்றும் காலக்ஸி எஸ் என அழைக்கப்படும் இந்த போன்களின் விலை முறையே ரூ. 19,100 மற்றும் ரூ.31,500 ஆகும். வேவ் மொபைல் போன் சாம்சங் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், காலக்ஸி எஸ் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திலும் இயங்குகின்றன. இந்த போன்கள் ""படா'' வரிசை போன்கள் என ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
சென்ற மாதம், நோக்கியா நிறுவனம் தன் நோக்கியா 2690 மாடல் மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ. 3,700. ஒரு பட்ஜெட் விலை போனில் தரப்படக் கூடிய அனைத்து வசதிகளையும் இந்த போன் கொண்டுள்ளது. நல்ல இளஞ்சிகப்பு, கிராபைட், நீலம் மற்றும் வெள்ளை சில்வர் வண்ணங்களில் இந்த போன் மாடல் கிடைக்கிறது. இதன் திரை 1.8 அங்குல அகலத்தில் இதன் வண்ணத்திரை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
மொபைல் போன் வழி இன்டர்நெட் இணைப்பிற்கான பிரவுசர்கள் ஆப்பரா மினி 5 மற்றும் ஆப்பரா மொபைல் 10, சென்ற வாரம் வெளியிடப்பட்டன. இதன் மூலம் அனைத்து வகையான மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு ஏற்ற வகையில் ஆப்பரா பிரவுசர்கள் வடிவமைக்கப் பட்டு கிடைக்கின்றன. உங்களுடைய மொபைல் போனில் ஜாவா சப்போர்ட் இருந்தால், மினி 5 பிரவுசர் பயன்படுத்தி வேகமான இணைப்பைப் பெறலாம் என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
ஒருவருக்கு மொபைலில் அழைப்பு விடுக்கையில், வழக்கமான ட்ரிங் ட்ரிங் அல்லது அவர் செட் செய்த, அவருக்குப் பிடித்தமான பாடல் ஒலிக்கும். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அதனைக் கேட்டுத்தான் தொலைக்க வேண்டும். இதற்குப் பதிலாக, ஒருவரை அழைக்கையில் நாம் விரும்பும் பாடல் அல்லது ட்யூன் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும் இல்லையா! இதனை ரிவர்ஸ் ரிங் பேக் டோன் என்று அழைக்கின்றனர். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2010 IST
* அனைத்து எண்களுக்கும் பேக் அப் பைல் ஒன்று உருவாக்கி வைக்கவும். இதை உங்கள் போனில் வைத்திடும் வசதி இருந்தால் செய்து வைக்கலாம். அல்லது வேறு இடங்களில் பைலாக குறித்து வைக்கலாம். அல்லது உங்களுக்கு மொபைல் இணைப்பு வசதி தரும் நிறுவனம் அதன் சர்வரில் சேவ் செய்து வைத்திடும் வசதி தந்தால் அதனைப் பயன்படுத்தலாம். * உங்கள் போனின் எண்ணையும் பதிந்து வைக்கவும். அதனை ஹோம் என்றோ அல்லது ..

 
Advertisement