Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
லாவா நிறுவனத்தின் தயாரிப்பாக, வரும் ஜூலை 14ல், தன் ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட் போனை, கூகுள் ரூ. 12,000 விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. முதன் முதலில், கூகுள் தன் ஆண்ட்ராய்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியபோது, இந்திய மொபைல் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. தற்போது அனைத்து நிறுவனங்களும், கூகுளின் மொபைல் போன் தயாரிப்பு திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகின்றன. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
தன் போல்ட் (Bolt) வரிசையில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை பட்ஜெட் விலையில், மைக்ரோமேக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 3,499 மட்டுமே. இதில் ஸ்வைப் கீ போர்ட் உள்ளது. பயனாளர்கள் தாங்கள் விரும்பும் மொழியில் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கீ போர்டில் தமிழ், தெலுன்க்கு, கன்னடம், ஒரியா, வங்காள மொழி, மராத்தி, குஜராத்தி, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளைப் பயன்படுத்தும் வசதி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
மொபைல் போன் தயாரிப்பில் புதியதாக, பன்னாட்டளவில் நுழைந்த ஸியோமி நிறுவனம், நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 3 கோடியே 47 லட்சம் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து சாதனை செய்துள்ளது. சென்ற ஆண்டின், இதே காலத்தில், இந்நிறுவனத்தின் விற்பனை 2.611 கோடியாக இருந்தது. சென்ற ஆண்டு முழுவதும், இந்நிறுவனம் விற்பனை செய்த ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 6.112 கோடியாகும். இலக்கு வைத்ததைக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
ஏற்கனவே வெளியான தன்னுடைய இஸட் 3 மற்றும் இஸட் 4 ஆகியவற்றை அடுத்து, சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 5 ஐ வடிவமைத்து வருகிறது. வரும் செப்டம்பரில், முதலில் ஜப்பானிலும், பின்னர் மற்ற நாடுகளிலும் இது வெளியாகும். பன்னாடெங்கும் ஒரே போனாக வெளியிடப்பட இருக்கும் இந்த போன் வடிவமைப்பு குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்நாப் ட்ராகன் 820 ப்ராசசர், 4 ஜி.பி. ராம் மெமரி, 4,500 எம்.ஏ.எச். பேட்டரி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
ஸோலோ (Xolo) நிறுவனம் ஸோலோ இரா (Xolo Era) என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் ஒன்றை இந்தியாவில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் 5 அங்குல திரை (854 x 480 பிக்ஸெல்கள்) FWVGA டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் குவாட் கோர் ப்ராசசர், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 எம்.பி. கேமரா பின்புறமாகவும், 2 எம்.பி. கேமரா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X