Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
எம்.டி.எஸ். என்ற பெயரில், தேசிய அளவில், தொலை தொடர்பு சேவைகளை மேற்கொண்டு வரும் சிஸ்டமா ஷ்யாம் டெலிசர்வீசஸ் நிறுவனம், அண்மையில் MTS MBlaze Power Wi-Fi என்ற ரெளட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5,200 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு உங்கள் மொபைல் சாதனங்களை ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒரே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
எச்.டி.சி. நிறுவனம், சென்ற மார்ச் மாதம் சீனாவில் டிசையர் 616 என்ற இரண்டு சிம் பயன்பாடு கொண்ட மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. தற்போது மீண்டும் அதன் முழு அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது. இதில் 5 அங்குல HD IPS டிஸ்பிளே கொண்ட திரை உள்ளது.ஆக்டா கோர் MediaTek MT6592 ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஜெல்லி பீன் 4.2. எச்.டி.சி. சென்ஸ் 5.1 யூசர் இன்டர்பேஸ் இதில் தரப்படுகிறது. எல்.இ.டி. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
போல்ட் வரிசையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் ஸ்மார்ட் போன் போல்ட் ஏ 069 ஆகும். இதில் ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4 சிஸ்டம் தரப்படுவது இதன் சிறப்பு.இதன் மற்ற சிறப்பம்சங்கள்: 5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, இரண்டு சிம் பயன்பாடு, டூயல் கோர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் MediaTek MT6572 ப்ராசசர், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா, 0.3 எம்.பி. திறன் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
உங்கள் மொபைல் போன் பேட்டரியின் திறன் அடிக்கடி தீர்ந்துவிடுகிறதா? ஏதேனும் அழைப்பு ஒன்றைப் பெற்றுப் பேசிக் கொண்டிருக்கையிலேயே, பேட்டரி ஆப் ஆகிவிடுவதால், பாதியிலேயே தொடர்பு அறுந்து போகிறதா? உங்கள் மொபைல் போன் பேட்டரியின் திறனைத் தக்க வைத்துச் சீராகப் பயன்படுத்த இங்கு சில குறிப்புகள் தரப்படுகின்றன.1. நீங்கள் செல்லுகின்ற இடம் அல்லது ஊரில் உங்கள் மொபைல் போனுக்கு ..

 
Advertisement