Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
நோக்கியா, புதியதாக, மூன்று போன்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் 3ஜி தொடக்க நிலை விலை கொண்டுள்ள போன்களாகும். நோக்கியா 207, 208 மற்றும் 208 டூயல் சிம் என இவை பெயரிடப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் 2.4 அங்குல அகலத்தில் திரை உள்ளது. நோக்கியா சிரீஸ் 40 எஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. Facebook, Twitter மற்றும் Whats App ஆகியவற்றிற்கு நேரடி லிங்க் கொண்டுள்ளன. அனைத்து போன்களிலும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
அண்மையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு புதுமையான கம்ப்யூட்டர் துணை சாதனத்திற்கு காப்புரிமை கோரியுள்ளது. இது வர்த்தக ரீதியாக வெளியாகும் பட்சத்தில், கம்ப்யூட்டர் மற்றும் பயன்பாட்டில், இன்னும் ஒரு கூடுதல் வசதி கிடைக்கும். இந்த புதிய வடிவமைப்பில், இரு வேறு வகையான துணை சாதனங்கள், ஒரே போர்ட்டில் இணைந்து செயல்பட முடியும். ''Combined Input Port'' என இதனை ஆப்பிள் அழைக்கிறது. இரண்டு வகையான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின், கேன்வாஸ் வரிசை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. அந்த வரிசையில் வந்துள்ளது கேன்வாஸ் 4 ஏ 210. 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் கூடிய டிஸ்பிளே தரும் 5 அங்குல திரை. ஐ.பி.எஸ். பேனல் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், காட்சியின் தன்மையும், வண்ணக் கலவையும் சிறப்பாக உள்ளது.2000 mAh திறன் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
அண்மையில், மும்பையில் கேலக்ஸி எஸ் 4 மினி மாடல் போனை சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எஸ் 4 மினி மாடலில், திரை 4.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. 960X540 பிக்ஸெல்களுடன் AMOLED டிஸ்பிளே உள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 8 எம்.பி. பின்புறக் கேமரா, 1.9 மெகா பிக்ஸெல் முன்புறக் கேமரா, 1 ஜிபி ராம் ..

 
Advertisement