Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கத் திட்டமிடுகிறீர்களா? சென்ற மாதம் விற்பனைக்கு வந்த ஸ்மார்ட் போன்கள் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்து விட்டு வாங்கலாமே! சென்ற ஜூன் மாதத்தில் வெளியான ஸ்மார்ட் போன்களில், இரண்டு, புதிய வகையில் வடிவமைக்கப்பட்ட போன்களாக இருந்தன. மற்ற சில மாடல்களில், புதிய வசதிகள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றை இங்கு பார்க்கலாம்.1. எல்.ஜி. நிறுவனம் தன் ஜி5 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
இதுவரை வெளியிட்ட அனைத்து ஸ்மார்ட் போன்களைக் காட்டிலும், திரை, எடை ஆகியவற்றில் மிக அதிகமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட Mi Max என்னும் ஸ்மார்ட் போனை, ஸியாமி நிறுவனம், இந்தியாவில் அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 14,999. இதன் திரை 6.44 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. எடை 203 கிராம். அனைத்தும் உலோகத்திலான வெளிப் பூச்சு கொண்டது. தடிமன் 7.5 மிமீ. இந்த ஸ்மார்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2016 IST
மத்திய நிலை விலையில், எச்.டி.சி. நிறுவனம், அண்மையில் தன்னுடைய Htc Desire 626 G Plus (White) ஸ்மார்ட் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 9,990. இதில் இரண்டு நானோ சிம்களை இயக்கலாம். எச்.டி.எம்.எல். 5 பிரவுசர், எம்.பி. 4 மற்றும் எம்.பி. 3 பிளேயர்கள் தரப்பட்டுள்ளன. இதன் பரிமாணம் 146.9 x 70.9 x 8.2 மிமீ. எடை 138 கிராம். இதன் திரை 5 அங்குல அளவில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையாக உள்ளது. மல்ட்டி டச் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X