Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்ட் சி.டி.எம்.ஏ வகை மொபைல் போனாக சாம்சங் காலக்ஸி ஐ899 அறிமுகமாகியுள்ளது. ரிலையன்ஸ் மொபைல் மற்றும் சாம்சங் இணைந்து இந்த போனை  வழங்குகின்றனர். இது ரிலையன்ஸ் மொபைல் நெட்வொர்க் கில் மட்டுமே செயல்படும். 3.1 எம்.பி.பி.எஸ். வேகத்தில் டேட்டா பெற்று பிரவுஸ் செய்திடும் வசதி இதில் அளிக்கப்படுகிறது. அத்துடன் பேஸ்புக், ஆர்குட், மை ஸ்பேஸ், யு–ட்யூப், ஜிமெயில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
இரண்டு சிம்கள் கொண்ட போன் களை வடிவமைத்து வழங்குவதில் சிறப்பு பெற்ற ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் தன் எம் 7070 மாடல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அருமையான கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு, மற்ற போன்களுடன் போட்டியிடும் சிறப்பு அம்சங்கள், 5 எம்பி கேமரா, இமெயில் மற்றும் சோஷியல் நெட்வொர்க் இணைப்பு,இரண்டு ஜி.எஸ்.எம். சிம் பயன்பாடு எனப் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.  ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
ஆர்.ஐ.எம். நிறுவனம், இந்தியாவில் தன் பிளாக்பெரி போல்டு 9700 மாடல் மொபைல் போனை, விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெள்ளை வண்ணத்தில் கிடைக்கிறது. வண்ணம் மட்டுமின்றி, இந்த போனின் அம்சங்களும் மிகச் சிறப்பான ஒன்றாக இதனை மாற்றியுள்ளன.   இந்த மாடல் போனின் திரை 2.44  அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. 480து360  பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட, டி.எப்.டி. / எல்.சி.டி. திரையாக அமைக்கப் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X