Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
கேமராவில் பிலிம் இணைத்து, எதிரே நிற்பவரின் முகம் பார்த்து, வெளிச்சம் சரி செய்து, லென்ஸை இழுத்து, போட்டோ எடுக்கும் காலம் எல்லாம் இறந்த காலம் ஆகிவிட்டது. குறிப்பாக, ஸ்மார்ட் போன் வந்த பின்னர், அனைத்தும் தாமாக சரி செய்து நல்லவிதமாக போட்டோவினைத் தரும் கேமராக்கள் இணைந்த ஸ்மார்ட் போன்கள் தற்போது எங்கும் கிடைக்கின்றன. சிறுவர்கள் கூட, இவற்றைக் கையாண்டு, நல்ல போட்டோக்களையும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
புதியதாக ஸ்மார்ட் போன் ஒன்றை Desire 326 G (White) என்ற பெயரில், எச்.டி.சி. நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்கேட் சிஸ்டம் இயங்குகிறது. 8 எம்.பி. திறனுடன் கூடிய பின்புறக் கேமராவும், 2 எம்.பி. திறனுடன் கூடிய முன்புறக் கேமராவும் உள்ளன. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச சந்தை விலை ரூ. 9,590. எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்., இமெயில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
நவீன தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மொபைல் போன்களை கடந்த ஆறு ஆண்டுகளாக, இந்திய சந்தையில் விற்பனை செய்து வரும் ஸென் மொபைல் நிறுவனம், அண்மையில், ZEN 506 (POWER MAX 1) என்ற பெயரில், புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் சிப் தரப்பட்டுள்ளது. 5 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமராவும், 2 எம்.பி. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனம், அனைத்து தரப்பினரும் மொபைல் போன்களைப் பயன்படுத்தும் வகையில், பல நிலைகளில் விலையிட்டு, போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அண்மையில் ரூ. 730 அதிக பட்ச விலையில் விற்பனை செய்திடும் வகையில் புதிய போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் தகவல். இதன் பெயர் Micromax X 1800. இதில் இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
தன் கேன்வாஸ் வரிசையில், Micromax A 99 (Canvas Express) என்ற ஸ்மார்ட் போன் ஒன்றை, அண்மையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 4.5 அங்குல அளவில் IPS LCD டச் ஸ்கிரீன் (480 x 854 பிக்ஸெல்கள்), மல்ட்டி டச் வசதியுடன் தரப்பட்டுள்ளது. பார் டைப் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த போனின் பரிமாணம் 132.4 x 64.5 x 8.7 மிமீ. எடை 143 கிராம். ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. பின்புறக் கேமரா 5 எம்.பி. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
வரும் 2017 ஆம் ஆண்டில், ஸ்மார்ட்போன் விற்பனையில், அமெரிக்காவை மிஞ்சி, இந்த வரிசையில் உலகில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Strategy Analytics என்ற ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2017ல், சீனாவில் 50.50 கோடி ஸ்மார்ட் போன்களும், இந்தியாவில் 17.4 கோடியும், அமெரிக்காவில் 16.9 கோடி போன்களும் விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.நடப்பு 2015 ஆம் ஆண்டில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST
ஹனி மங்க்கி (Honey Monkey): கம்ப்யூட்டரில் நாம் இணையத்தில் உலா வருவது போல, நம்மைப் போலவே செயல்பாடுகளை மேற்கொள்ளும் புரோகிராமிற்கு ஹனி மங்க்கி என்று பெயர். இணைய தளங்களில் ஹேக்கர்கள் தாக்கம், வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள், பாதுகாப்பினைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளனவா என்று இது தொடர்ந்து தேடிப் பார்த்துக் கொண்டே ..

 
Advertisement