Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
ஏர்செல் நிறுவனம் ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், பீஹார் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் புதியதாக 4ஜி மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசியா மேக்ஸிஸ் நிறுவனமும் உரிமை கொண்டுள்ள ஏர்செல் ஏற்கனவே தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது மொத்தம் எட்டு மாநிலங்களில் 4 ஜி சேவையை வழங்குகிறது. இந்த தகவலை வெளியிட்ட இந்நிறுவனம், 4ஜி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
அசூஸ் நிறுவனம் தன் ஸென்போன் வரிசையில் ஸென்போன் 5 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு குறித்து சென்ற கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டது. இந்த போனின் சிறப்பம்சங்கள்:5 அங்குல கெபாசிடிவ் மல்ட்டி டச் டிஸ்பிளே தரும் திரை. கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் கிடைக்கிறது. 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இண்டெல் ஆட்டம் Z2560 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
காலக்ஸி கோர் மொபைல் போனின் அடுத்த வாரிசாக, சாம்சங் நிறுவனம் இந்தியாவில், சாம்சங் கேலக்ஸி கோர் 2 (SM-G355H) மொபைல் போனை வெளியிட்டுள்ளது. இது மத்திய நிலையில், சாம்சங் வெளியிட்டுள்ள ஸ்மார்ட் போன் ஆகும். இதில் 4.5 அங்குல டச் ஸ்கிரீன் திரை தரப்பட்டுள்ளது. இதன் குவாட் கோர் ப்ராசசர் வேகம் 1.2 கிகா ஹெர்ட்ஸ். ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.சாம்சங் டச் விஸ் யூசர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2014 IST
சாம்சங் தனக்கென உருவாக்கி இயக்கும் அப்ளிகேஷன் ஸ்டோரின் பெயரை “Galaxy Apps” என மாற்றியுள்ளது. இந்த ஸ்டோரினை ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்களுக்கென மாற்றி அமைத்து இந்த பெயரினைத் தந்துள்ளது. அத்துடன் நூற்றுக்கணக்கான புதிய அப்ளிகேஷன்களையும் சேர்த்துள்ளது. இந்த அப்ளிகேஷன் ஸ்டோருக்கான இன்டர்பேஸிலும் புதிய வடிவமைப்பு தரப்பட்டுள்ளது. ஒழுங்கு ..

 




Advertisement