Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
பிளை நிறுவனம், Fly F351 என்ற பெயரில், தொடக்கநிலை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஒன்றை, ரூ.4,599 என்ற விலையில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 3.5 அங்குல அகலத்தில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 2.3.6 ஜிஞ்சர் ப்ரட் சிஸ்டம், 3 எம்.பி. பின்புறக் கேமரா, 0.3 எம்.பி. முன்புறக் கேமரா, இரண்டு சிம், நெட்வொர்க் இணைப்பிற்கு எட்ஜ் தொழில் நுட்பம், எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியாவின் லூமியா 1020 மொபைல் போனுக்கு ஒரு சான்றிதழ் அளிப்பதாக இருந்தால், மூன்றே சொற்களில் தந்துவிடலாம். அவை: 41 மெகா பிக்ஸெல் கேமரா.இந்த மொபைல் போன் வெளியிடப்படும் வரை இந்த தகவல் வெளியே வராமலும், உறுதிப்படுத்தப்படாமலும் இருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனைக்கு அனைத்து நாடுகளிலும் வந்துள்ளது. இந்த விண்டோஸ் போன் 8, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
உலகளாவிய சேவை நிதியம் (Universal Service Obligation Fund (USOF)) வழங்க இருக்கும் ரூ.3,000 கோடியை, இந்தியாவில், மொபைல் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவினைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், "நிழல் ஏரியாவில்' இருக்கும் 56 ஆயிரம் கிராமங்களில் மொபைல் இணைப்பு தர பயன்படுத்த, இந்திய தொலைதொடர்பு ஆணையம் முடிவெடுத்துள்ளது. சேவை நிதியம் பல்வேறு தகவல்களின் அடிப்படையில் முடிவெடுத்து இந்த நிதியை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
சாம்சங் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி, அதன் கேலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போன் விற்பனை , இதுவரை 2 கோடியை எட்டியுள்ளது. இது அறிமுகமாகி இரண்டு மாதத்தில் ஏற்பட்டுள்ள விற்பனையாகும். இது உண்மையானால், இதன் முன்னோடியான சாம்சங் எஸ் 3 ஸ்மார்ட் போன் விற்பனையைக் காட்டிலும், இதன் விற்பனை 1.7 பங்கு வேகமாகும். இப்படியே இதன் விற்பனை தொடருமானால், சாம்சங் நிறுவனத்தின் மிகப் பிரபலமான ..

 
Advertisement