Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
இரண்டு சிம் என்பது இன்று கட்டாயத் தேவையாய் மாறிவிட்ட நிலையில், இன்டெக்ஸ் நிறுவனம் அண்மையில் மூன்று சிம்களை இயக்கக் கூடிய மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இது In 5030 E Trio என அழைக்கப்படுகிறது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம்.ஏ. சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பேட்டரி நீண்ட நாள் உழைக்கும் தன்மை உடையது என்பது இதன் இன்னொரு சிறப்பு.2.2 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
உலகின் சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்ட சாம்சங் காலக்ஸி எஸ் 2 மொபைல் போன், அதன் விற்பனையில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது. அறிமுகப் படுத்தப்பட்டு 55 நாட்களில் 30 லட்சம் போன்கள் விற்பனை செய்யப் பட்டுள்ளன. அதாவது, சராசரியாக நாளொன்றுக்கு 55,000 போன்கள் விற்பனையாகியுள்ளன. இதுவரை தன்னுடைய போன்களிலேயே மிக வேகமாக விற்பனை செய்யப்படும் போன் இது என ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
மொபைல் போனில் கதிர்வீச்சு இருப்பது உண்மையே. அதன் வேக அளவு தான் போனுக்கு போன் மாறுபடும். கருவுற்ற தாய்மார்கள் அடிக்கடி மொபைல் போன் பயன்படுத்துவது வளரும் குழந்தையைப் பாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே சற்றுத் தள்ளி வைத்து, இயர்போன் மூலம் பயன்படுத்தலாமே. கூடுமான வரை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாமே. ..

 
Advertisement