Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
ஆண்ட்ராய்ட் போன்களுக்காக அதிகம் செலவழிக்க இயலாதவர்களுக்கு, ஸ்மார்ட் போன் ஒன்றில் உள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய போன் ஒன்றை லெனோவா நிறுவனம் வடிவமைத்து, Lenovo - A 2010 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,800 என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: 4.5 அங்குல அளவிலான கெபாசிடிவ் டச் ஸ்கிரீன். இதன் பிக்ஸெல் அடர்த்தி 480 x 854 பிக்ஸெல்கள். மல்ட்டி டச் வசதி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
வர இருக்கும் ஐபோன் 7ல், முதல் அடிப்படை மாடலாக 16 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்ட போன் இருக்காது. தொடக்க நிலை மாடலாக 32 ஜி.பி. கொண்ட போன் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இது வெகு நாட்களாக, உறுதி செய்யப்படாத தகவலாக இருந்தது. ஆனால், தற்போது வால் ஸ்ட்ரீட் இதழ் இதனை உறுதி செய்துள்ளது. எனவே, ஐ போன் ரசிகர்கள் தேர்ந்தெடுக்க 32, 64 மற்றும் 256 ஜி.பி. மாடல் போன்கள் மட்டுமே கிடைக்கும். இவை கொண்ட ஐபோன் 7 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
மத்திய நிலையில் விலையிட்டு, சாம்சங் நிறுவனம் இரு வாரங்களுக்கு முன் ஸ்மார்ட் போன் ஒன்றை Samsung Galaxy J 2 (BLACK) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் திரை 4.7 அங்குல அளவில், Super AMOLED கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ஆக உள்ளது. 540 x 960 பிக்ஸெல் அடர்த்தி கொன்டதாக திரை அமைக்கப்பட்டுள்ளது. 1,3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Cortex-A7 Exynos 3475 குவாட் கோர் ..

 
Advertisement