Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
நோக்கியாவின் ஸ்பெஷல் மொபைல் போன் என் 900, இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.30,639 என விலையிடப்பட்டுள்ள இந்த போன், என் 97 தரத் தவறிய புகழைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 3.5 அங்குல அகல தொடுதிரை உள்ளது. 5 எம்.பி. கேமரா, கார்ல் ஸெய்ஸ் டூயல் எல்.இ.டி. பிளாஷ் உடன் தரப்பட்டுள்ளது. நான்கு அலைவரிசை இயக்கம்,  EDGE, GPRS and WCDMA தொழில் நுட்பம் இயங்குகின்றன. இதில் ARM Cortex A8 600 MHz ப்ராசசர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
பட்ஜெட் விலையில் டச் ஸ்கிரீன் இணைந்த மொபைல் போன்களைத் தருவதில் எல்.ஜி. முன்னணியில் உள்ளது. அந்த வகையில் மேலும் இரண்டு மாடல்களைத் தன் குக்கி போன்கள் வரிசையில் இணைத்துள்ளது. இவை Cookie Fresh (LG GS290) & Cookie Plus(LG GS500v) என அழைக்கப்படுகின்றன. டச் ஸ்கிரீன், சோஷியல் நெட்வொர்க் (Facebook, Twitter, MySpace, Flickr)  தள இணைப்பு, 3 அங்குல 240 x 400 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட டச் ஸ்கிரீன் திரை, EDGE/GPRS தொழில் நுட்பம், A2DP  இணைந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
கவர்ச்சியான தோற்றம், கட்டமைப்பு, டிஸ்பிளே, வழிநடத்தும் மெனுக்கள், நல்ல படங்களை எடுக்கும் கேமரா, எச்.டி. வீடியோ பிளே பேக், மிகச் சிறப்பான ஒலி வெளிப்பாடு, ஒரே நேரத்தில் பல செயல்களை மிக எளிதாக மேற்கொள்ள வசதி, கொடுக்கும் விலைக்கு ஈடு கொடுக்கும் பலப்பல வசதிகள் என மொபைல் போன் சந்தையில், ஒரு புதிய அலையினை ஏற்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனத்தின் வேவ் மொபைல் போன்.திரையில் AMOLED ..

 




Advertisement