Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
சாம்சங் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்ட இயக்க ஸ்மார்ட்போன்கள், இன்று பல நாடுகளில் பயனாளர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன. இந்நிறுவனமும், வாரம் ஒரு புதிய மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தி வருகிறது. அண்மையில் கடைகளில் பார்த்த சாம்சங் காலக்ஸி ஏ3 பலரைக் கவர்ந்து வருகிறது.இதன் திரை 4.5 அங்குல அளவில் Super AMOLED கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டதாக உள்ளது. 540 x 960 பிக்ஸெல்களுடன் இதன் டிஸ்பிளே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
அடுக்கடுக்காய் பல வசதிகள் கொண்ட போன்களை வடிவமைத்து, மக்கள் வாங்கும் விலையில் அவற்றை விற்பனை செய்வதை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் அண்மையில் வெளியான போன் மைக்ரோமேக்ஸ் ஏ ௧௦௭. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.0 லாலி பாப். இதில் பின்புறமாக 8 எம்.பி. திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் இயங்குகின்றன. இதன் திரை 4.5 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
ஸென் மொபைல் நிறுவனம், மொபைல் போன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன், மிகக் குறைந்த விலையில், மொபைல் போன்களை விற்பனை செய்து வருகிறது. அண்மையில் ஸென் எக்ஸ் 21 என்ற மொபைல் போனை, விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.900 மட்டுமே.இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் வசதியாகும். 1.3 எம்.பி. திறன் கொண்ட டிஜிட்டல் ஸூம் வசதியுடன் கூடிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2015 IST
சோனி நிறுவனம், மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளைக் கண்டு, தானும் இரண்டு சிம்களை இயக்கும் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்கும் முறையைக் கடைப்பிடித்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் வெளியான ஸ்மார்ட் மொபைல் போன் சோனி எக்ஸ்பீரியா இ 4 ஆகும்.இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். எல்.இ.டி. ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் வசதி கொண்ட 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக ..

 
Advertisement