Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
சாம்சங் நிறுவனம் தன் காலக்ஸி எஸ் 5 வரிசையில், 3ஜி திறன் கொண்ட போனை சென்ற மாதம் அறிமுகப்படுத்தியது. தற்போது, அதே மொபைல் போனின் 4ஜி திறன் கொண்ட மாடல் போனை சென்ற வாரம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 53,500. இதன் ஸ்நாப் ட்ரேகன் 801 ப்ராச சர் 2.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. மற்ற அனைத்தும் அதன் 3ஜி மாடல் போனில் உள்ளதாகவே உள்ளது. இதன் திரை 5.1 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
இந்திய மொபைல் போன் சந்தையை இலக்காக்க் கொண்டு கூகுள் அதிரடியாக இதில் இறங்கத் தயாராகி வருகிறது. சென்ற சில ஆண்டுகளாக, இந்தியாவில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் ஸ்மார்ட் போன்களின் விற்பனையும் பயன்பாடும் இந்தியாவில் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. தொழில் நுட்ப ரீதியாகவும், இந்த சிஸ்டத்தில் கிடைக்கும் வசதிகள், வாடிக்கையாளர்களின் மனங்களைக் கவர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
அசூஸ் ஸென்போன் விற்பனைக்கு அறிமுகமானது குறித்து சென்ற இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிறுவனம், ஸென்போன் 4, 5 மற்றும் 6 என மூன்று ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன்கள் விற்பனைக்கு வந்த நான்கு நாட்களில், 40,000 போன்கள் விற்பனையாகியுள்ளதாக, அசூஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூலை 9 அன்று வெளியான இந்த மாடல் போன்கள் Flipkart வர்த்தக இணைய தளம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
பானாசோனிக் நிறுவனம் இந்தியாவில் தன் நவீன ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டுள்ளது. பானாசோனிக் டி 41 (Panasonic T41 ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.7,999. இதனைத் தற்போதைக்கு HomeShop18 என்ற வர்த்தக இணைய தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதன் சிறப்பம்சங்கள்: 4.5 அங்குல, ஐ.பி.எஸ். டிஸ்பிளே காட்டும் கெபாசிடிவ் தொடு உணர் FWVGA திரை. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
உலகிலேயே மிக குறுகலான, தடிமன் கொண்ட மொபைல் போன் ஒன்றை XOLO நிறுவனம் வெளியிட உள்ளது. இதுவரை சீன நிறுவனமான ஜியோனி (Gionee) தயாரித்து வழங்கிய Elife S 5.5, என்ற மொபைல் போன் தான், மிகக் குறைந்த தடிமன் அளவில் தயாரிக்க்ப்பட்ட போனாக உள்ளது. இதன் தடிமன் 5.5 மிமீ. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஸோலோ நிறுவனத்தின் மொபைல் போன் தடிமன் 5 மிமீ மட்டுமே இருக்கும். இதுவே, உலகின் மிக எடை குறைவான போனாகவும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X