Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2013 IST
நோக்கியா நிறுவனம் தன் லூமியா வரிசையில், புதியதாக 4ஜி அலைவரிசை மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. “Lumia 625” என அழைக்கப்படும் இந்த மொபைல் போனில், 4.7 அங்குல சூப்பர் சென்சிடிவ் எல்.சி.டி. ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் மேல் பாகத்தினை ஐந்து வண்ணங்களிலான ஷெல்கள் கொண்டு, விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். 5 எம்பி திறன் கொண்ட கேமரா ஆட்டோ போகஸ் திறனுடனும், எல்.இ.டி. பிளாஷ் கொண்டும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2013 IST
நான்கு பேண்ட் அலைவரிசையில், இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எல்.ஜி. மொபைல் போன் எல்.ஜி. ஏ. 390 மாடல், சந்தையில் ரூ. 3,349 அதிக பட்ச சில்லரை விலை எனக் குறிப்பிடப்பட்டு கிடைக் கிறது. இதன் பரிமாணம் 114.4 x 51.8 x 13.15 மிமீ. எடை 92 கிராம். இதன் டிஸ்பிளே ஐ.பி.எஸ். எல்.சி.டி. டச் ஸ்கிரீன் திரையில் பளிச் என உள்ளது. மல்ட்டி டச் வசதியும் உண்டு. லவுட் ஸ்பீக்கர், 32 ஜிபி வரை மெமரி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2013 IST
ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 5 எம்.பி. கேமரா, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4 ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஏ - ஜி.பி.எஸ். வசதி எனப் பல சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது HTC T 329 W Desire XDS மொபைல் போன். இதன் அதிக பட்ச விலை ரூ. 16,999.இரண்டு பேண்ட் அலைவரிசைகளில், இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கக் கூடிய மொபைல் போனாக இது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2013 IST
இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கும் நோக்கியா ஆஷா 501 மொபைல் போன், இரண்டு பேண்ட் அலைவரிசைகளில் இயங்கக் கூடியது. இதன் பரிமாணம் 99.2 x 58 x 12.1 மிமீ. எடை 98.2 கிராம். இதில் 3 அங்குல அகலத்தில் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை கொடுக்கப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 64 எம்.பி. ஸ்டோரேஜ் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X