Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
2012 ஆம் ஆண்டு ஸ்மார்ட் போன்களின் கொண்டாட்ட ஆண்டு என்றே சொல்லலாம். முன்பிருந்த நிலை இல்லாமல், குறைந்த விலையிலும், அதிக எண்ணிக்கையில் மாடல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிறுவனங்கள் அடுத்தடுத்து ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு, தங்கள் வாடிக்கையாளர்களைத் தங்கள் வட்டத்திலேயே வைத்துக் கொள்வது பழக்கமாகி வருகிறது. அந்த வகையில் இன்னும் சில ஸ்மார்ட்போன்கள் வர இருக்கின்றன. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
சாம்சங் மொபைல் போன்களை அவை தரும் சில குறிப்பிட்ட வசதிகளுக்காக பலர் விரும்புகின்றனர். எந்த நிலையில் விலையிடப்பட்டாலும், அவற்றில் இந்த வசதிகள் அனைத்தும் ஓரளவிற்கு இருக்கும் வகையில், மொபைல் போன்களை வடிவமைத்துத் தருவது சாம்சங் நிறுவனத்தின் தனிச் சிறப்பாகும். அந்த வகையில் மத்திய நிலையில் ரூ.7,490 என்ற அளவில் விற்பனைக்கு வந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஒய் எஸ் 5360 என்ற மொபைல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2012 IST
பிளிங் வரிசையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் எக்ஸ் 44 மாடலை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 2.2 அங்குல திரை, இரண்டு சிம் பயன்பாடு, 2 எம்.பி. கேமரா, பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, பல பார்மட் பைல்களை இயக்கக் கூடிய ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், ஸ்மார்ட் கார்ட் மூலம் 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, எம்.எம்.எஸ். வசதி, 950 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இதன் ..

 
Advertisement